வேள் குல மன்னர் இருங்கோவேள் அரசாட்சி செய்த பகுதியானது, சோழர் காலத்தில் இருங்கோளப்பாடி என்று வழங்கப்பெற்றது. அதாவது இருங்கோவேள் பாடி என்ற பெயரானது இருங்கோளப்பாடி என்று வழங்கப்பெற்றது. விருதாச்சலம், திட்டக்குடி, பெண்ணாடம்,
#Vannikula_KshatriyaDay
மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி.1215) வன்னியர்களைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது :
"வம்பணாரும் புண்டரிக மலர் மடந்தை பாலடி நாளுஞ் சம்பு மாமுனி மாபலி வந்தோ(ர்)"
#Vannikula_KshatriyaDay
சந்திரகுலத்தவர்களானஹேஹேயர்கள், தங்களை "சேதிவம்சத்தவர்" (மலையமான்கள்) என்றும் "சம்புகுலத்தவர்" என்றும்சான்றுகளில்குறிப்பிட்டுள்ளனர்.
#Vannikula_KshatriyaDay
அரியலூர் வன்னிய மழவராயர் ஜமீன் என்போர் மழவர் பெருமகன் ஓரியின் வழியினர். ஓரியின் வில்லாற்றலை வன்பரணர் பாடுகிறார் ஓரி யானை ஒன்றின் மீது அம்பேறிய அது யானையை தொலைத்து அதன் பின் புலி கலைமான் அதன் பின் காட்டு பன்றியை தொலைத்து இறுதியாக உடம்பை தொலைத்து நின்றது. #Vannikula_KshatriyaDay
In Tamil Nadu there is a cheap politics , that is pulling down the social status of communities who's are respected socially , to this cheap politics vanniyars were listed under downtrodden , vanniyars rebeled & won a legal battle on this auspicious day
#Vannikula_KshatriyaDa
தமிழ் நாட்டு வரலாறு, சோழப் பெருவேந்தர் காலம்" என்ற நூல் தமிழ் வளர்ச்சித்துறையால் வெளியிடபட்டுள்ளது. அதில் குறுநில அரச வம்சங்களைப் பற்றி குறிப்பிடும்பொழுது, வன்னிய சமூகத்தவர்கள் அரச மரபினர்கள் என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது
#Vannikula_KshatriyaDay
திருவாரூர் தியகராஜர் ஆலயத்தில் உள்ள இராஜேந்திரசோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை கல்வெட்டில் சிவன்,இராசராசன் மற்றும் இராஜேந்திரசோழன் மூவரின் பிறந்தநாட்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
#Vannikula_KshatriyaDay 🔥🔥🔥
விஜயநகர காலத்தில் காஞ்சிபுரத்தை அரசாட்சி செய்த பிரம்ம க்ஷத்ரிய அரசர்களான உடையார்கள், கி.பி.16 ஆம் நூற்றாண்டில் உடையார் பாளையம் என்ற சமஸ்தானத்தை அரியலூர் மாவட்டத்தில் நிறுவினார்கள் என்பதாகும்.
#Vannikula_KshatriyaDay
கேரள வரலாற்றைப் பற்றி குறிப்பிடும் கேரளோற்பத்தி என்ற நூலானது, சேரமான் பெருமாள் நாயனார் அவர்களை ''பள்ளி பாணப் பெருமாள்'' என்றே குறிப்பிடுகிறது. அதாவது வன்னிய மரபினர் என்று குறிப்பிடுகிறது.
சேரர்கள் செந்தழலோன் (அக்னியில் தோன்றிய) மரபினர் ஆவர்
#Vannikula_KshatriyaDay
சந்திர குலத்தினில் அக்னி குலம்) தோன்றிய கொடும்பாளூர் வேளிர் மரபின சைவ நாயன்மாரான இடங்கழி நாயனார் அவர்கள் ஆதித்யன் குலமரபுvசூரிய குல மரபு என்று குறிப்பிடப்பட்டார்கள் வேதம் மிகத் தெளிவாக க்ஷத்ரிய மரபினர்களை "அக்னியில் இருந்து தோன்றியவர்கள்" என்று சொல்கிறது
#Vannikula_KshatriyaDay
கம்பரின் சிலையழுபதில் "மலையன்னர் குன்றவர்பல் லவர்மும்முப் படையுடையார் வனியர்" என்கிறது. அதாவது பல்லவர், மலையமான் ஆகியோர் வன்னியர்கள் என்பதாம். மலையமான் என்போர் திருக்கோவலூர் ஆண்ட மன்னர்கள் ஆவார்கள். கடையெழு வள்ளல்களில் காரி இவ்வமிசத்தவர்.
#Vannikula_KshatriyaDay
കാഞ്ചിപുരം അരുമുഗ നായകർ തന്റെ പുസ്തകം തമിഴിൽ പ്രസിദ്ധീകരിച്ചു, 1907 ൽ പ്രസിദ്ധീകരിച്ച ‘വരുണ ദർപ്പണം’ (ജാതികളുടെ കണ്ണാടി), ജാതിയെ പല്ലവ രാജവംശവുമായി ബന്ധിപ്പിക്കാൻ ശ്രമിച്ചു.
#Vannikula_KshatriyaDay
நந்தி செப்பேடுகள் மகாபலி வாணராஜா ஒருவரை க்ஷத்ரியர் என்று குறிப்பிடுகிறது இதனால் இவர்கள் க்ஷத்ரியர்கள் என்பது விளங்கும். இவர்களில் புகழ்பெற்ற சுத்தமல்லன் முடிக்கொண்டான் வாணகோவரையன் அவர்களை "பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" என்று குறிப்பிடுகிறது.
#Vannikula_KshatriyaDay