உலகின் பண்டைய ஏழு நகரங்களுள் காஞ்சிபுரமும் ஒன்றாகும். இந்த காஞ்சிபுரத்திற்கு "கச்சி" என்ற பெயரும் இருந்தது. மூன்றாம் நந்திவர்ம பல்லவன் அவர்கள் "கச்சியராயன்" என்று குறிப்பிடப்பட்டார்கள். கச்சியராயன் என்றால் "காஞ்சி தலைவன்" என்பதாகும்.
#Vannikula_KshatriyaDay
"சிலைஎழுபது" என்ற நூலானது, அக்னி குல விக்கிரம சோழ தேவரின் தந்தையாரான, "சாளுக்கிய குல உடையார் முதலாம் குலோத்துங்கச் சோழ தேவர்" அவர்களை "கலையாய் வன்னி குலோத்துங்கர்" என்று குறிப்பிடுகிறது.
#Vannikula_KshatriyaDay
1782ல் வன்னியை கைப்பற்ற டச்சுக்காரர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தி உள்ளனர். ஆனால் இப்படி வீரத்துடன் போர் இட்டவர்களை உலகத்தில் எங்கும் காணவில்லை என குறிப்பிட்டுள்ளார்
#Vannikula_KshatriyaDay
Records a similar transaction of four Periya Mudali and his three daughters of Sattimangalam in Andinadu of PalurKottam to the same temple for 200 narpanam received the same individual 'Vanniya Timmu Nayakkar" (A.R.E. No.279 of 197778)(Vijaynagar 1471 A.D)
#Vannikula_KshatriyaDay
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட நெய்வேலி செப்பேடு (கி.பி.1633) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :
"வில்வீர பராக்கிரமரான ருத்திரப் பள்ளியார் குமாரராகிய நீலகங்கன்"
#Vannikula_KshatriyaDay
அறந்தாங்கி தொண்டைமான்களில் ஈழத்தை ஏழு நாட்களில் வென்ற பொன்னம்பல தொண்டைமான் அவர்கள் தன்னை "இளவன்னியர்" என்றே குறிப்பிட்டு கொள்கிறார். இவர்கள் வம்சத்தவர்களே வன்னியரான கருணாகர
#Vannikula_KshatriyaDay
செஞ்சி அருகே உள்ள அண்ணமங்கலத்தில் இருக்கும் காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவனின் கல்வெட்டு ஒன்று, மூன்றாம் ராஜராஜ சோழனை ''வன்னிய மணாளன்'' என்று குறிப்பிடுகிறது.
#Vannikula_KshatriyaDay
சாளுக்கியர்கள் பற்றி அறிய பழைய பதிவுகளை நோக்குக.
யாதவராயர்கள் யார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. தங்களை "சசிகுல சாளுக்கியர்" என்று ஏராளமான சான்றுகளில் குறித்துள்ளனர். இன்றும் காளத்தி பகுதிகளில் வன்னியர் இருக்கிறார்கள்.
கர்நாடகத்தில் இருந்த சோழர்களின் தலைக்காட்டு படையை வென்ற ஓய்சாள தளபதி வீரகங்கன் அவர்களை, கன்னட கல்வெட்டுகள் ''திகுலர் படையை வென்ற கண்டன்'' என்றே குறிப்பிடுகின்றன.
#Vannikula_KshatriyaDay