#BREAKING | மின்சார கொள்முதல் இனிதான் செய்யப்படும் என செய்தி வெளியான நிலையில், தவெக அரசின் பொய்யை அம்பலப்படுத்திய மின்துறை பொறியாளர் காந்தி!
#Gandhi | #TVKFails | #KalaignarSeithigal
திட்டங்களை பார்த்து மக்கள் ஓட்டு போடுவதில்லை அப்படி போட்டால் எப்பவுமே #திமுக தான் ஆட்ச்சியில் இருக்கும்💯🖤❤️🔥🔥🔥
#DMK#DMK4TN#dmkforever#MKStalin
Udhayanidhi Stalin
DMK - Dravida Munnetra Kazhagam
DMK ITWing DMK Youth Wing
DMK Chennai DMK Madurai
நாம் தற்பொழுது விடுக்கப்பட்டுள்ள டெண்டர் வரும் அக்டோபர் 31 வரை மட்டுமே, அதுவும் peak hours தேவையான மாலை 6 மணி முதல் 12 மணி வரை. (6 மணி நேரம் மட்டுமே)
மின்சார வாரியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்ய கடுமையாக போராடி வருகிறோம். கண்டிப்பாக சீரமைப்போம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் துறைவாரியாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு சீரமைப்பும் நடைமுறை படுத்தப்பட்ட பிறகு அது குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும்.
Long term ஒப்பந்தம் குறித்து பொய் சொல்வதாக கூறிய “கரூர் கம்பெனி” மற்றும் “3 மணிநேரம் பாத்ரூமில் பதுங்கி இருந்த கத்துக்குட்டி” கவனத்திற்கு:
கடந்த 15 வருடத்தில் போடப்பட்ட long term ஒப்பந்தம் அனைத்தும் அதிமுக அம்மா காலத்தில் 2013-யில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், திமுக ஆட்சி காலத்தில் எந்த long term ஒப்பந்தமும் போடப்படவில்லை.
15 அதிமுக MLAக்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று செங்கோட்டையன் வெளிப்படையாக பேசுகிறார். இது குதிரை பேரம் இல்லையா ? இது தான் ஜனநாயகமா ? இது தான் தூய சக்தியா ?
தேர்தல் ஆணையம் என்ன புடுங்குகிறது..
சபாநாயகர் என்ன புடுங்குகிறார்.... @TVKVijayHQ
அதிமுக என்ற கட்சியை விஜய் அழிக்கிறார் பாஜக அழித்தை விட முதல்வர் விஜய் தான் அதிகமாக அழிக்கிறார்,
முதல்வர் விஜய் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், உங்களுக்கு இந்த புகழ் மற்றும் திரை வெளிச்சம் இருக்கும் வரை தான் அதிமுகவிலிருந்து உங்களை நோக்கி வரும் கூட்டம் உங்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும்
எப்போது உங்களது அந்த புகழ் மங்கி ஆட்சிக் கட்டிலிருந்து இறக்கப்படுகிறீர்களோ அன்று இந்த கூட்டம் மீண்டும் அதிமுகவிற்கு சென்று விடும்.
உங்களை எப்போதும் தாங்கி பிடிப்பது உங்களது ரசிகர்கள் மற்றும் உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களும் தான், அவர்களது ஆதரவை மட்டும் இழந்து விடாதீர்கள். ஏனென்றால் அது தான் நிரந்தரமான ஆதரவு..