Heartiest congratulations to R. Praggnanandhaa on winning the #NorwayChess2026 title and becoming the first Indian ever to achieve this remarkable feat.
Your brilliance, composure, and fighting spirit have once again made India proud on the global stage. Wishing you many more victories and milestones in the years ahead.
@rpraggnachess@AIADMKOfficial
இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
@EPSTamilNadu
மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது?
தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிக்கைகள், கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “#போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார்கள்.
இந்நிகழ்வின் போது கழகத்தின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மாண்புமிகு இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது அருளாசியுடன்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்கும்..
முன்னாள் அரசு தலைமை கொறடா மதிப்பிற்குரிய அண்ணன் R.மனோகரன் BSc., அவர்கள்..
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர், தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் புரட்சித்தலைவி அம்மாவின் வழித்தோன்றல், கழக காவலர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் @EPSTamilNadu அவர்களை சந்தித்து வாழ்த்தும் ஆசி பெற்ற போது..
இதய தெய்வங்கள் பொன்மன செம்மல் புரட்சி தலைவர் #MGR மற்றும் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசி பெற்று மே 12 இல் பிறந்தநாள் காணும் மாண்புமிகு முன்னாள் முதல்வர் #கழக_பொதுச்செயலாளர்#புரட்சி_தமிழர்#எடப்பாடியார் அவர்களை வணங்குகிறோம்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🌱🌱🌱
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு கழக ஆட்சி மலர்வது நிச்சயம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்
“எனக்காக களத்தில் இறங்கி உழைத்த கலகத் தோழர்களுக்கும், உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சி நண்பர்களுக்கும், ஆதரவு தந்த மக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி!” வெற்றி நமதே 🖤🤍❤️🌱✌🏻