I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
முன்னாள் அமைச்சர் மறைந்த அண்ணன் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் துணைவியாரும் - சேலம் கிழக்கு மாவட்ட @dmk_youthwing அமைப்பாளர் சகோதரர் மருத்துவர் பிரபு அவர்களின் அன்புத்தாயாருமான லீலாவதி அம��மையார் உடல்நலக்குறைவால் இன்று மறைவுற்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம்.
கோடம்பாக்கத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனையில், அவரது திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
தாயாரின் மறைவால் ஆற்றொணா துயரை எதிர்கொண்டிருக்கும் சகோதரர் பிரபுவுக்கு ஆறுதல் கூறினோம்.
அம்மையாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார் - நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆற��தலையும் - இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@nchitrarasu @Joel_Dmk
My hearty congratulations to Nilaa Rajaa Balu for winning silver in the 16th #ISSFAsianShooting Championship held in Kazakhstan. Even in a challenging situation, she showcased her skill and brought glory to our state and the nation. I also extend my felicitations to the Tamil Nadu’s women and youth category shooting teams for winning medals for India in this prestigious event.
@SportsTN_@TRBRajaa@Atulyamisraias #JMeghanathaReddyIAS
On the morning of 19th of August my entire family was with my mother by her bedside. My daughter came to take her grandmother's blessings as she had to go to Kazakhstan for the 16th #ISSF#AsianShootingChampionship. She was boarding the flight when my mother left us. We didn't know what to do...she was distraught and wanted to deboard the flight. I asked myself what would my mother ask me to do...after a long call she sobbed and boarded the flight.
Over the last few days she has been crying on and off since she couldn't be here for her grandmother's final rites. All of us said - just get your grandmother a medal.
Today, am extremely happy that she has Won Silver at the Asian Shooting Championship♥️ THIS is What My Mother would have loved to see. Not her crying but winning medals for the country.
What makes this EVEN more special is her brother (my cousin's son) Yugan has Won GOLD🥇 in both Individual and Team event and OUR @TNShooting Women's Team has Won ALL THREE MEDALS🌟
Am extremely thrilled that Tanisska, Nilaa and Anthra have won Gold🥇, Silver🥈and Broze 🥉, respectively for INDIA and made #TamilNadu Proud♥️
The icing on the cake is that all three shooters in the youth category Team Event are from TAMIL NADU and they have WON GOLD🥇 FOR INDIA in the Youth TEAM event ♥️🌟
@SportsTN_ is reaching NEWER HEIGHTS EVERY SINGLE DAY 🌟
@CMOTamilnadu@Udhaystalin
கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் @rajinikanth சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
நாளை வெளியாகும் அவருடைய ‘#கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடை��்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக #Coolie திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
‘கூலி’ மாபெரும் வெற்றி பெற @rajinikanth சார், @sunpictures, #Sathyaraj சார், @Dir_Lokesh, #AamirKhan சார், சகோதரர் @anirudhofficial, @shrutihaasan உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I am truly delighted to congratulate our Superstar @rajinikanth sir on completing 50 glorious years in the film industry.
Had the opportunity to get an early glimpse of his much-awaited movie #Coolie, releasing tomorrow. I thoroughly enjoyed this power-packed mass entertainer and am sure it will capture the hearts of audiences everywhere.
My heartfelt wishes for a roaring success to @rajinikanth sir, @sunpictures, #Sathyaraj sir, @Dir_Lokesh, #AamirKhan sir, @iamnagarjuna sir, @nimmaupendra sir, @anirudhofficial, #SoubinShahir, @shrutihaasan and the entire team behind this movie.
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றோம். S.I.R, வாக்காளர் பட்டியல் முறைகேட்டுக்கு கண்டனம் - ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பின் வெற்றிக்குப் பாராட்டு என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2026-இல் மீண்டும் கழக ஆட���சியை அமைப்பதற்கான ஆலோசனைகளை நம் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்!
சுயமரியாதை-சமூகநீதி-பகுத��தறிவு-மொழி உரிமை-மாநில சுயாட்சி… ஆகிய திராவிட இயக்க லட்சியங்களின் அடையாளமாக இன்றும் நம்மை வழிநடத்தி கொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது 7-ஆம் ஆண்டு நினைவு நாளில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு மீண்டும் அமைய அயராது உழைப்போம் !
வாழ்க கலைஞர் புகழ்! #KalaignarForever
பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க சதவிகிதத்தை இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் எட்டியுள்ளது என்ற சாதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்களின் நிர்வாகத்திறனுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.
நமது சாதனையை நாம் தான் முறியடிக்க வேண்டும் என்பத���்கேற்ப 9.69% என்று இந்தியாவிலேயே முதலிடத்திலிருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது 11.19% என புதிய உச்சத்தைத் தொட்டு வரலாறு படைத்துள்ளது நமது திராவிட மாடல் அரசு.
"எல்லார்க்கும் எல்லாம்" என்ற தத்துவத்தோடு அனைத்து துறைகளிலும் தொலைநோக்கு பார்வையுடன் கவனம் செலுத்தி, அதனைத் திறம்படச் செயல்பட வைத்த நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தான் இருமுறை இந்த சாதனை நமக்கு சாத்த���யமாகியுள்ளது. மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளது போல், விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்டி சாதனை படைக்கும் என்பது உறுதி. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என���ு நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசுப்பணி கனவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.
அந்த வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலைப் பொறியாளர்கள், துப்புறவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 2,538 இளைஞர்கள் தேர்வாகியுள்ளனர்.
அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கிய விழாவில் பங்கேற்றோம்.
அரசுப்பணியில் இணையவுள்ள இளைஞர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@KN_NEHRU@thamoanbarasan@PriyarajanDMK
Happy to see Tamil Nadu achieve a remarkable 11.19% real economic growth in 2024–25. It the highest in India and Tamil Nadu is the only state to cross double digit growth, despite the burden of unfair Union tax devolution.
After Thalaivar Kalaignar, it's Annan Thalapathy Thiru. @mkstalin who carries forward the Dravidian developmental legacy with unmatched resolve.
Incredible win for India — holding off England by just 6 runs to level the series!
@mdsirajofficial delivered under pressure with grit and class.
Hyderabad’s son keeps making us proud.
@BCCI#INDvsENG
The Union Government urged everyone to open bank accounts. Then came demonetisation, pitching #DigitalIndia.
What followed? Charges on digital transactions, penalties for low balances and now the RBI has allowed banks to charge up to Rs. 23 for ATM withdrawals beyond monthly limit.
This will make people withdraw more than they need and in particular, negate the objectives of financial inclusion of poor.
Beneficiaries of #MNREGA, which is already starved of funds and the poor who benefit from our #KMUT cash transfers will be the ones who will be hit the hardest.
This is not digitisation. It is institutionalised extraction. The poor swipe, the rich smile.
அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.
அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.
ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்.