Warm congratulations to AK sir on being honored with the Padma Bhushan 😊 My heartfelt wishes to all the distinguished Padma awardees for their exceptional contributions to society!
A proud moment for all of us! 🎉 Congratulations to Ajith Kumar sir on being conferred the Padma Bhushan award. 🏅 Your contributions both on and off the screen are truly inspiring! ✨
#AjithKumar#PadmaBhushan
நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளுள் ஒன்றான "பத்ம பூஷன்" விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், கலை, விளையாட்டு, ட்ரோன் வடிவமைப்பு என பல்துறைகளில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள அன்புச் சகோதரர் திரு. #அஜித்குமார்
அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
இன்னும் பல சிகரங்களைத் தொட்டு, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன்.
#PadmaBhushan
#PadmaAwards2025
@SureshChandraa@AIADMKOfficial
తమ అభినయంతో కోట్లాది ప్రేక్షకుల మనసులు గెలిచిన కళామతల్లి ముద్దుబిడ్డలు ఎస్. అజిత్ కుమార్, శోభన చంద్రకుమార్ లు పద్మభూషణ్కు ఎంపికైన సందర్భంగా వారికి శుభాకాంక్షలు.
தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் அன்புத்தம்பி அஜித்குமார் அவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.
தன் கடும் உழைப்பால், தன் கவிர்ந்திழுக்கும் நடிப்புத்திறனால் வெற்றிப்படங்கள் பல தந்து,
லட்சக்கணக்கான ரசிகர்களின் பேரன்பினையும் பெற்று, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட தம்பி அஜித் அவர்கள், மகிழுந்து பந்தயத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டு, அண்மையில் அவரது அணி வெற்றிவாகை சூடி வரலாறு படைத்தது பேருவகை அளித்தது.
திரைத்துறையோ, விளையாட்டோ தேர்ந்தெடுத்த துறை எதுவானாலும் தம்முடைய அயராத முயற்சியால் தனிமுத்திரை பதித்து, சாதனை படைக்கும் தம்பி அஜித்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதானது தகுதிவாய்ந்தவருக்கு மிகச்சரியாக வழங்கப்பட்டுள்ள விருதாக கருதுகிறேன்.
அன்புத்தம்பி அஜித்குமார் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன்.
இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது.
பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த எனது மோட்டார் ரேசிங் நண்பர்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ரைஃபிள் ஷூட்டிங் நண்பர்களுக்கும் நன்றி. மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC), இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (FMSCI), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் ஆகியவை ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும்தான் எனது பலம். நன்றி!
இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றிகளிலும் துணையாக இருந்த என் மனைவியும் தோழியுமான ஷாலினி எனது பக்கபலம். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி! சிறப்பாக செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறீர்கள்.
எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பும் ஆதரவுமே என்னை அர்ப்பணிப்புடன் இருக்க உந்துகிறது. இந்த விருது என்னுடையது போலவே உங்களுக்கும் உரியது.
இந்த கெளரவத்திற்கும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அனைவருக்கும் நன்றி. நேர்மையுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து செயல்பட நான் உறுதிபூண்டுள்ளேன். என்னுடைய பயணத்தில் நான் உற்சாகமாக இருப்பதைப் போலவே உங்கள் அனைவரது பயணமும் உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள்!
நன்றியுடன்,
அஜித் குமார்
Heartiest Congratulations on the conferment of prestigious Padma Vibhushan to Dr.D Nageswara Reddy garu for his illustrious services and Padma Bhushan award to dear friends #NandamuriBalakrishna, #AjithKumar, Sri Anant Nag , Sekhar Kapur Ji ,
my co star in Rudraveena #Sobhana
and Padma Shri Awardees Arijit Singh, Madugula Nagaphani Sarma and each and every Padma Awardee !! Well deserved!! 💐💐
இந்திய திருநாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது தனது #விடாமுயற்சி -யினால் தொடர் உழைப்பால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் #Ajithkumar𓃵 அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்! இன்னும் பல விருதுகளும், வெற்றிகளும் தேடி வரட்டும்! 🏎️👏💐
#PadmaAwards
#PadmaBhushanAward
Congratulations to all the Padma awardees! India is proud to honour and celebrate their extraordinary achievements. Their dedication and perseverance are truly motivating. Each awardee is synonymous with hardwork, passion and innovation, which has positively impacted countless lives. They teach us the value of striving for excellence and serving society selflessly.
https://t.co/8X1qATaVb5
I am deeply humbled and honoured to receive the esteemed Padma Award by the President of India.
I extend my heartfelt gratitude to the Hon'ble President of India, Smt. Droupadi Murmu and the Honourable Prime Minister, Shri Narendra Modi for this prestigious honour. It is a privilege to be recognized at such a level and I am truly grateful for this generous acknowledgment of my contributions to our nation.
At the same time, I am mindful that this recognition is not just a personal accolade but a testament to the collective efforts and support of many.
I would like to express my sincere thanks to the members of the film industry, including my distinguished seniors, various peers, and untold others. Your inspiration, collaboration, and support have been instrumental in my journey, including the pursuit of my passion in other areas as well.
I am also grateful for the kind support, over the years, of the motor racing fraternity and the sports pistol and rifle shooting community. I thank the Madras Motor Sports Club (MMSC), the Federation of Motor Sports Clubs of India (FMSCI), the Sports Development Authority of Tamil Nadu (SDAT), the National Rifle Association of India, and the Chennai Rifle Club for their encouragement of sports and the community of sportspersons.
To my family and friends: Your love and support have been both a refuge and source of strength. Thank you!
I wish my late father had lived to see this day. Yet, I like to think he would be proud that his spirit and legacy live on in all that I do. I want to thank my mother for her unconditional love and the sacrifices that enabled me to become all that I could be.
To Shalini, my wife and companion of nearly 25 wonderful years: Your partnership has been a joy and cornerstone of my success. And to my children, Anoushka and Aadvik: You are my pride and the light of my life, motivating me to set an example for how to do well and live right.
Lastly, to all my fans, supporters, and well-wishers: Your unwavering love and support have fueled my passion and dedication. This award is as much yours as it is mine.
Thank you all for this incredible honour and for being part of this journey. I am committed to continuing to serve with integrity and passion and wish you all just as well on your own journeys.
With utmost gratitude,
Ajith Kumar
துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்து நமது நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரைப்பட நடிகர் திரு.#AjithKumar அவர்களுக்கும் மற்றும் அவரது அணியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#AjithKumarRacing
விடாமுயற்சி...
விஸ்வரூப வெற்றி..
துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் சீறிப்பாய்ந்து 3-வது இடத்தைப் பிடித்து நமது தேசிய கொடியை கையிலேந்தி, இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கும் #AjithKumar அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!
Congratulations Dearest #AK Sir!
#AjithkumarRacing
Heartfelt Congratulations to Thiru Ajith Kumar Avl, and the Ajith Kumar Racing Team @Akracingoffl , for securing 3rd place in the 991 category and winning the "Spirit of the Race" award in the GT4 category at the Dubai 24H race! Overcoming the challenges with such great determination and flying Bharat’s flag high on the global stage is truly inspiring. Wishing you and your team many more victories ahead!
JaiHind 🇮🇳
@pibchennai@SureshChandraa
#Dubai24HSeries #AjithKumarRacing
What a phenomenal start to Team #AjithKumarRacing in the International Racing Circuit!!💥
Way to go #Ajith Sir, for making every Tamilian, and every Indian proud!!💪🏽❤️
We are always rooting for you.
Congratulations!!👏🏽 Hats Off for following your dreams and turning your passion into your reality...🫡👍🏼