மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) ���ுதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
https://t.co/2ghv9IhVXX
திருவாரூர் மாவட்ட காவல்துறை
மேற்குறிப்பிட்ட சம���பவத்தில் விசாரணை செய்ததில் முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சப���க் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரில் அப்துல் பாஷித் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தலைமறைவு எதிரிகளான சபிக் அகமது மற்றும் அப்பாஸ் (எ) முகமது யூனிஸ் ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேல் சொல்லப்பட்ட நிகழ்வு தனிப்பட்ட விரோதத்தினால் நடந்ததே தவிர மேற்கூறியவாறு கஞ்சா போதையினாலோ கஞ்சா தொடர்பான விரோதத்தினாலோ நடந்தது அல்ல. மேலும் செய்தி ஊடகங்களும், மற்றவர்களும் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது
@tnpoliceoffl @CMOTamilnadu
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu@actorvijay அவர்கள் இன்று தாய்மண் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
அவரை வரவேற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை அன்பளிப்பாக வழங்கி வாழ்த்து தெரிவித்தேன்!
I extend my heartfelt congratulations to Tamilaga Vettri Kazhagam (TVK) on their impressive victory in the 2026 Tamil Nadu Assembly elections. I also convey my warm wishes to Shri @TVKVijayHQ on being sworn in as the Chief Minister of Tamil Nadu.
This verdict reflects the aspirations, trust and democratic will of the people of Tamil Nadu. I am confident that under his leadership, Tamil Nadu will continue its journey of progress, welfare and inclusive development.
Wishing him and his government success in serving the people with dedication and commitment.
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
திருமாவளவன் நினைத்தால் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து, ஆட்சியில் பங்கெடுத்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பொறுப்பை பெற்று ஒடுக்கப்பட்டோருக்கு எத்தனையோ நல்லதை செய்திருக்கலாம்.
தன் திமுக விசுவாசத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நலனை காவு கொடுக்க முடிவெடுக்கிறார்!.
You will Face @thirumaofficial 😏
சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.
மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள். @TVKVijayHQ