தென்காசி: கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால சதுர வடிவ செங்கல் படிக்கிணறு, ஈமத்தாழி மற்றும் பல்வேறு தொல்வாழ்வியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
#Tenkasi | #Archaeology | #Excavation | #TNGovt
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ ��ரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
#BREAKING | 'நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று India Skills 2026 சாம்பியன்ஷிப் போட்டியில் 46 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது தமிழ்நாடு அணி
எனினும், ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை
#SunNews | #NaanMudhalvan
#JUSTNOW | ஆகாஷின் பெற்றோர் கைது
சிவகங்கை: மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் ஆகாஷ் என்ற இளைஞர் மரணமடைந்த வழக்கு; ஆகாஷுக்கு போலீசாரே இறுதிச்சடங்கு செய்ய ஆயத்தமான நிலையில் பெற்றோர் எதிர்ப்பு
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்த போலீசார்
Akash Parents Arrested | Justice For Akash | Police Custody Death
#NewsTamil24x7 | #JusticeForAkash | #PoliceCustodyDeath | #AkashParentsArrested
~ பருத்திவீரன் படத்தை கலைஞரிடம் போட்டு காண்பித்த போது எந்த ஊரில் நீ படம் எடுத்த அங்க என்ன இன்னும் கரண்ட் இல்லையா ஒரு கரண்ட் கம்பியை கூட நான் பார்க்கவே இல்லை என்று கேட்டார்,இல்லை நான் அதெல்லாம் மறைச்சு எடுத்தேன் என்று சொன்னேன்
- இயக்குனர் அமீர்