இந்த VIDEO அடிக்கடி பார்பேன்
1.#தலைவர் மேடை பேச்சு
2.#தலைவர் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உபயோகப்படுத்தும் விதம்
3.#தலைவர் பேச்சின் அனைவரையும் ATTRACTION பண்ணுவது
4.#தலைவர் Stage Presence
5.#Thalaivar Simplicity & humanity
6.#தலைவர் முக்கியமா துண்டுச்சீட்டோ,குறிப்போ இல்லாமல்
@OurTemples@rajinikanth மரியாதையாக, நாகரிகமாக எழுதிய பதிலுக்கு உங்கள் பதில் உங்களது அழுக்கை வெளிப்படுத்துகிறது.
"ஒருத்தனுக்கு பிறந்திருந்தால்" என அடுத்தவர் பிறப்பை மட்டமாக பேசும் நீங்கள் மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதும் தர்மம் பேசுவதும்...
படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்.