மண்ணுக்கும் மொழிக்கும் தன் உயிரைக் கொடுத்து, திராவிட இயக்கக் கொள்கைகளைக் கட்டிக்காத்த 'அஞ்சாநெஞ்சன்' பட்டுக்கோட்டை அழகிரி, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழர் படையின் தளபதி ஆவார். சுயமரியாதைச் சங்கத்தைத் தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளுக்காக ரத்தம் சிந்திப் பாடுபட்டவர்.
#திராவிட_மாதம்
#JUSTNOW | சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க திமுக அரசில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை, சமூக நீதி மாற்றத்திற்கான மிகவும் பொருத்தமான ஒன்று என உயர் நீதிமன்றம் தெரிவிப்பு
இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி
#SunNews | #MadrasHC | #Caste | #DMK
ஒருபுறம் முதலமைச்சர் ஆய்வு.. மறுபுறம் போராட்டம்!
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று (செப்.23) ஆய்வு செய்த நிலையில், அலுவலகத்தின் பின்புறம் நூற்றுக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய ஊழியர்களை சந்திக்காமல் முதலமைச்சர் விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதால், மின்வாரிய ஊழியர்கள் கடும் அதிர்ச்சி.
#Chennai #Protest #CMVijayFails #TVKFails #ElectricityBoardHeadquarters #TVKVijayFails #KalaignarSeithigal
கட்டவிழ்கிறது மோடியின் உலகமகா ஊழல் - உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில் விசாரணை அவசியம்!
கடந்த 16-ம் தேதி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் பாஜக அரசு நடத்தும் பணவசூல் குறித்து பதிவு செய்திருந்தேன். இந்நிலையில் புற்றுநோய் மருந்துகளின் அநியாய விலை குறித்து நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் - நோயாளிகளிடம் பணம் சுரண்டும் பார்மா நிறுவனங்களின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் - "Absolute rampage and broad daylight dacoity" என கடுமையாக விமர்சித்திருக்கிறது. அதாவது "இது ஒரு பட்டப்பகலில் நடைபெறும் கொள்ளை எனவும் நோயாளிகள் மீதான வெறித்தனமான வன்முறை" எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
புற்றுநோய் என்பது நோயாளியை மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தையே நடுத்தெருவிற்கு கொண்டு வரும் ஆபத்தான நோய். இந்தியாவில் புதிதாகக் கண்டறியப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2024-ல் 15.33 லட்சம் நோயாளிகளும், 2025-ல் 15.70 நோயாளிகளும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அது போன்று புற்றுநோயால் மரணமடைந்தோர் 2024-ல் 8.49 லட்சம் பேர், 2025-ல் 8.69 லட்சம் பேர்.
இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம் 2018 முதல் ₹13,000 கோடி மதிப்பில் 68 லட்சம் கேன்சர் சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்திற்கு ஒன்றிய அரசு 2024–25-ல் Rs 7,500 கோடி; 2025–26-ல் Rs 9,406 கோடி; 2026–27-ல் Rs 9,500 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இந்தியாவில் புற்றுநோய் மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிட்சைகள் அடிப்படையில் ஆண்டொன்றுக்கு சுமார் 1 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் மருந்துகள் மட்டுமே 26,000 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்த பொதுநல வழக்கில் வெளியாகியிருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. அவ்வழக்கில்:
- கேன்சர் நோய்க்கான மருந்தின் பேக்கேஜில் அச்சடிக்கப்பட்டிருக்கும் விலை ரூ.27,000/-.
- அதே மருந்தை மருத்துவமனைகளுக்கும், விற்பனையாளர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்யும் விலை ரூ.2,700/-.
- ஒரு மருந்து விற்பனையில், விற்பனையாளருக்குக் கிடைக்கும் லாபம் 24,300/-.
- வெறும் 2700/- ரூபாய்க்கு வாங்கி 27000/- ரூபாய்க்கு விற்பது எவ்வளவு பெரிய பகல்கொள்ளை?
இந்த அநியாய வசூலானது, வசதி படைத்த நோயாளிகளிடம் நேரடியாகவே வசூலிக்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம், நேரடியாகவும், அரசின் காப்பீடு திட்டம் மூலமும் பிடுங்கப்படுகிறது. காப்பீட்டு திட்டத்தில் இது எவ்வாறு நடைபெறுகிறது என்றால், புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம் ரூ.27,000/-ற்கான ரசீதை நோயாளியின் ஆயுஷ்மான் பாரத் அக்கவுண்ட் மூலம் National Health Authority website-ல் பதிவேற்றம் செய்து விடும். பின்பு அது process செய்யப்பட்டு அதற்கான தொகை மருத்துவமனையின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.
இது 1830-ல் பிரான்சில் நடைபெற்ற பிராங்கோயிஸ் - ஜோசப் பிளாங்க் ஊழலை விட அறிவுபூர்வமான ஊழல்.
ஆந்திர உரிமையாளர்களின் சென்னையை சார்ந்த பிரபல நிறுவனம் இந்தியாவில் 78 மருத்துவமனைகளையும், 7000-ற்கும் மேற்பட்ட பார்மசிகளையும் நடத்துகிறது. தினசரி எத்தனை நோயாளிகளிடம் இந்த சுரண்டல் நடைபெறுகிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த தில்லுமுல்லுற்காக அதே நிறுவனம் electoral bond மூலமாக பாஜகவிற்கு 10 கோடி வழங்கியுள்ளது. இது தவிர மறைமுக டீலிங் மர்மமானது. இந்நிறுவனத்தின் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். பாஜக கூட்டணியில் இருக்கும் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் இக்குடும்பத்தோடு தொடர்புடையவர்.
26,000 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் புற்றுநோய் மருந்துகள் துறையில், முக்கிய தயாரிப்பாளர்களாக விளங்கும் Sun Pharma, Cipla, Dr. Reddy’s Laboratories, Biocon Biologics, Natco Pharma போன்ற நிறுவனங்கள் பாஜகவிற்கு பல நூறு கோடிகளை வாரி வழங்கியுள்ளன.
ஏற்கனவே, சி.ஏ.ஜி. அறிக்கையில், ஏற்கனவே இறந்து போன 2,14,000 பேருக்கு சிகிச்சை அளிப்பதாகவும், ஒரே நோயாளி ஒரே நேரத்தில் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது எனவும், 9999999999 போன்ற டம்மி மொபைல் எண்கள் மூலம் முறைகேடு நடைபெற்றிருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தது.
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்திற்கு ஒன்றிய அரசு 2024 முதல் 2027 வரையிலான நிதியாண்டுகளில் 26,000 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இதனை அப்படியே பயனாளிகளுக்கு கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, இது போன்ற தில்லுமுல்லுகள் மூலம் பின்வாசல் வழியாக பாஜக கொள்ளையடிப்பதை மேற்குறிப்பிட்ட பிரபல சென்னை மருத்துவ நிறுவனத்தின் நன்கொடையும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பலநூறு கோடி நன்கொடையும் காட்டிக்கொடுக்கிறது.
பாஜக அரசு அப்பாவி நோயாளிகள் மீது கூட பரிவு காட்டவில்லை. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்தில் ரத்தக்காட்டேரியாக நோயாளிகளின் உயிரை குடிக்க களமிறங்கியிருக்கிறது பாஜக. இந்த கொள்ளையில் பல்வேறு மர்மங்களும், பல பெருந்தலைகளும் பிணைந்திருக்க வாய்ப்புள்ளது. இதனை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
#Cancer #MedicalScam #SupremeCourt
மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்கான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்புக் குழு!
@DMKITwing அணிச் செயலாளர் முனைவர் @TRBRajaa அவர்கள் அறிவிப்பு.
#VoteForDMK
இடைத்தேர்தல்:
தவெக வேட்பாளர்கள் இருவர் ஜெயித்தால் அக்கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் பலம் கூடும். அதனால் விசிக., லீக் காலியாகும்.
அதிமுக ஜெயித்தால் பழைய ஃபார்முலாப்படி அவர்களை தவெக ஆட்டையை போடக்கூடும்.
கம்யூக்கள் இருவர் ஜெயித்தால் வெளியிலிருந்து தவெகவுக்கு ஆதரவு என்று காலத்தை ஓட்டுவார்கள்.
திமுக ஜெயிப்பதே உண்மையான ஜனநாயக வெற்றியாகும்.
கலைஞரை வீல் சேரில் கேலி பேசிய காலம்,
கடைசிக் காலத்தில் கால் இருக்கிறதா எனக் கேள்வி கேட்ட கோலம்!
“கொளத்தூர் கொத்து பரோட்டா” எனக் கை சைகை காட்டிய கரம்,
இன்று படுக்கையில் படுத்துக் கிடக்கும் பரிதாப நிலை தரம்!
காலம் கணக்குப் போடாது…
காலம் கணக்கைத் தவறவிடாது…
செய்ததைச் செய்தபடியே,
சரியான நேரத்தில் திருப்பிக் கொடுக்கும்!
காலையில் சர்ஜரி பண்ணிட்டு மதியம் கொரிய நிறுவனத்தினரிடம் ஆன் யாங் ஹா சிம் நிக் கா சொல்லி கம்சா மிதா சொல்ல முடியாதா என்ன. நம்புங்க. நீங்க நம்பல என்றாலும் அதுதான் நிஜம்.
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே🔥🔥
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு👌👌
நேற்று தலைவருடன் மீனவர்கள் சந்திப்பு
இன்று வழக்கு
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் திமுக வேடிக்கை பார்க்காது
திமுக ஆட்சியில் காலை உணவு திட்டம் கொண்டுவந்தால் கக்கூஸ் நிரம்பி வழியுது
தவெக ஆட்சியில் வாழ்த்து மடல்
ஆனா மீடியா திமுக controll ah இருக்குதுனு ஓலா கேப் ஓட்டிட்டு இருப்பானுங்க RSS அடிமைங்க
மதிப்பிற்குறிய எமது தாராபுரம்,மதுராந்தகம் மக்களே
கொஞ்சள்நாள்ல பரப்புரை பண்ணுகிறேன் என்ற பெயரில் இதோ இந்த முஞ்சி பிண வாகனத்தில் அங்கே வரும், வந்து
மைக்கை பிடித்து உங்களுக்கு தீங்குன்னா இந்த விஜய் வந்து நிப்பான் கேள்வி கேட்பான்னுட்டு சவடால் விடும்
அப்புறம் இது உங்க வீட்டு பிள்ளை விஜய் ஆட்சி, உங்க புள்ளையா ,உங்க நொண்ணனா,உங்க தும்பியா,உங்க கோமாவான்னுட்டு நைஸ் வைக்கும் அதுக்கும் கைதட்டி விசில் அடிக்க ஒரு தற்குறி கூட்டம் வரத்தான் செய்யும் அது வேற ரக கூட்டம் முட்டா மடக்கு ஊதிகள் அவர்களை ஓரமா வைங்க
என் மேல பழிபோடுறாங்க அப்புடி இப்புடினு வீர வசனம் எல்லாம் பேசும் மயங்கிறாதீங்க அப்புடி மயங்கிதான் 1 கோடி 70 லட்சம் அறிவுஜிவீகள் வாக்களித்த கரும பலனைத்தான் இந்த 150 நாட்களா நம்ம விலைவாசி உயர்வு,மின்கட்டண உயர்வுன்னு அனுபவிச்சிட்டு இருக்கோம்
இந்த முஞ்சி பொய் பேசும் ஆனா அத உண்மை மாதிரியே பேசி உங்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் சூதனமா இருங்க இது ஒரு அதிசயபிறவி .
மேடையில் மட்டும் மக்கள் பிரச்சனையை பேசும் சட்டமன்றத்தில் தன் சினிமாபாணியை பயன்படுத்தி மக்கள் பிரச்சனைக்கு பதிலா வேற எதையாவது பேசிட்டு,பொய்முகமா கத்திக்கிட்டுக்கிடக்கும்
ஒரு விசயத்தை மறைக்க இன்னொரு விசயத்தை மாஸா பேசி டயலாக் விடும் நமக்கு நடிக்க ஆள் தேவையில்லை நாடாள தான் ஆள் தேவை இது நடிக்கவும் லாய்க்கில்லாத,நாடாளவும் லாயக்கில்லாத ஒரு டம்மி பீஸு 🤣🤣🤣
தாராபுரம்,மதுராந்தகம் மக்களே கொஞ்சம் சிந்தித்து 150 நாட்கள் என்ன என்ன டேஷ் எல்லாம் இங்கே நடந்தது என்று கொஞ்சம் அதனை நினைத்து புரிந்து தங்களின் வாக்குகளை அளியுங்கள் எமது தாழ்மையான வேண்டுகோள்
Copy
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நீங்கள் இவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும். காரணம்
இவர்கள் பெட்டி வாங்கி கட்சி மாறி மக்களுக்கு துரோகம் செய்த வேட்பாளர்கள் இல்லை.
@iparanthamen
வீரமணி விவகாரம் - நான் வீடியோ போட்டுக் காட்டவா.. இதுதாங்க ஆதாரம், தவெக பேசவே கூடாது
விளாசி எடுத்த அலிம் அல் புஹாரி
புஹாரி கேள்விக்கு ஒருத்தனாவது பதில் சொல்றானா பாரு.😁
POCSO caseல் சின்னவீடு செட்டப் விவகாரத்தில் ஜெ.வால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் எடப்ஸுடன் மோதலால் வெளியேறி தவெகவில் இணைந்த கொங்கு மண்டல தற்போதைய பவர்ஃபுல் பழம்பெரும் senior மாண்புமிகு
வசமாக சிக்கி இருப்பதாக தகவல்.
பணம் கொடுத்து ஓட்டு வாங்க மாட்டேன்னு சொல்லிட்டு பச்சையா சிக்கி இருக்கீங்களே டா தக்கூஸ் 😂😂
தேர்தல் ஆணையம் உங்க பெரியப்பா மோடி பாக்கெட்ல இருக்கு.
அது எங்க கேட்க போகிறது 😂