In June 1945, in Okinawa, a 22-year-old teacher named Keiko Mori was ordered to tell her 30 students to commit suicide with hand grenades rather than surrender. She refused. And she told her students, "Live. No matter what they say, you must live." While Japanese soldiers—who imposed death in the name of honor—searched for them, she kept her students hidden in a cave for 12 days.
Even when their food ran out, she sang songs and taught them arithmetic using stones. When the American soldiers finally discovered the cave, she came out first, holding a white shirt aloft to shield her students. The American soldiers were about to shoot her, but seeing the children behind her, they lowered their weapons. And they shared chocolate with the children.
After the war, some Japanese people branded her a "traitor to the nation," but her 30 students survived. In 1975, a small statue was erected in her honor in Okinawa. The statue, which depicts a teacher holding a white shirt, bears these words: "She taught us the bravest lesson of all: to 'live.'" Despite being ordered to accept death, this young teacher chose to fight to protect the lives of 30 children.
I like quiet people. Smart as fuck. Zero show-off. No performance. No drama. Just a calm vibe. Who aren't loud just to be noticed. Who read deep books. Tolstoy, Dostoevsky, Nietzsche. Who can sit through a 2-hour documentary about bees and aliens and octopuses and genuinely enjoy it. They find beauty in the ordinary things. Think deeply. Talk less, understand more. The ones who stay low-key and private in a world obsessed with being "seen". These are my people.
என் தலைவரோட ஸ்டைல பாருங்க டா ... Wat a Expression & Style 🥵💥🔥
என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம் ..! 💯❤️
#Rajinikanth#Jailer2#Maaveeran
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.
திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்?
இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசக்குமார், முத்துக்குமார் எந்த தப்பும் செய்யல? அன்பில் மகேஷுக்கு அவங்க ரெண்டு பேரும் என்ன செஞ்சாங்கன்னு தெரியாது? 2021 முதல் 2026 வரை எந்த தனியார் பள்ளியிடமும் லஞ்சமே வாங்கவில்லை? அப்படித்தானே @arivalayam
He Will Make High Octane Actions Like Petta & Mahaan. On The Other side He Will Make Films Like Pizza, Iraivi, Dorothy & Also Perfectly Balance Film's Like Jigar Thanda & Retro!!
'A Karthik Subbaraj Padam' - Will Always Seated For This Title!🛐🔥
"பூரா பயலும் ஃபெயிலுதான்..."
That mirror to Society🔥
அன்றே சொன்னார் #பெரியார்🖤
@karthiksubbaraj hats off... extremely bold...loved the fitting ode to #AnbeSivam and the tribute to 80's gems via the maestro himself in the bgm and songs.
தெய்வமே @ilaiyaraaja bless us with a billion more 🙏🏾
That Super Deluxe ref via the star wars piece🔥♥️🔥
Yes,finally got to watch #DorothyOnNetflix.
Applause and Kudos to both the Lead artistes👏🏾👏🏾👏🏾
One thing I LOVED about both #Dorothy & #Baththa’s screenplays: both have a perfect third-act scene where you could roll the end credits and the film would still work as the main conflict is resolved here. BUT the directors go beyond that with an entire climax AFTER that perfect full-stop moment 🔥 Gives me SO much hope for Tamil cinema. 🥹
Has to be my most favourite mirror shot from any movie here onwards.
Sananth WHAT AN ACTOR! The way her expressions changed in just seconds mapping entire ordeal of her life..
All the awards please.
தமிழ்நாடு முழுக்க தடை செய்ய வேண்டியது
குருபூஜை
ஜல்லிக்கட்டு
மஞ்சுவிரட்டு
சேவல்சண்ட
ரேக்ளா ரேஸ்
எல்லா சாதிய பிரச்சனைகளுக்கும் பின்னாடி போய் பார்த்தா அதோட காரணம் இதுவா தான் இருக்கும்
சென்னை மாதிரி ஒரு சோத்துக்கு செத்தவனுங்கள எங்கையும் பார்க்க முடியாது
ஒரு மினிடோர் அ வாடகைக்கு எடுத்து ஒரு அண்டாவுல என்ன ஒரு கருமத்தனாலும் சூடா கொடுத்தா,அத வாங்க கூட்டம் அவ்வளவு இருக்கு
பிரியாணிங்கிற ஒன்ன தவிர வேற எதுவுமே தெரியாத ஒரு கூட்டம்
#Jailer2
ஒரு சின்ன மைண்ட் கேம் ஆடி இருக்காங்க.
லாலேட்டனை சுருட்டு தூக்கி போட வச்சு, அல்லக்கை ஆக்கி இருக்காங்க.
First part ல அந்தர் மாஸ் காட்டின சிவான்னா ரோலை கவுத்து விட்டு இருக்காங்க. அவர் குடும்பத்தையே தலைவர்தான் காப்பாத்துறார்.
ஜாக்கிக்கு குந்தவச்சி ஆயி போற மாதிரி ஒரு சீன்.. அப்புறம் கிளைமேக்ஸ்ல ஆயி கழுவாமல் நடக்குற மாதிரி ஒரு சீன்.
புதுசா வந்த ஹிருத்திக் மட்டும் சொல்லிக்கற மாதிரி சீன் டைம்.
தலைவர் மட்டும்தான் மாஸ்.. மத்த கேமியோ எல்லாம் டம்மி பீசுன்னு காட்ட சில ஹார்ட் வொர்க் பண்ணி இருக்காங்க.
ஆனா fact என்னன்னா, மூர்த்தி அண்ணா மாஸ் முன்னால தலைவரே டம்மியா தான் தெரியறார்.
மூர்த்தி அண்ணா owns Jailer2.
Takeaways from Bye-Elections in Tamil Nadu:
1. Chief Minister Vijay’s charisma exerts significant influence.
2. DMK establishes its base vote share as ~30%.
3. The contest remains between TVK and DMK.
4. ADMK’s core voters are also deserting the party.
5. Smaller parties that shifted from the DMK alliance to the TVK alliance hold a negligible vote bank.