BREAKING NEWS: Today's bot earned me $800 thannks to market volatility! Huge thanks to the developers for makingg this acccesssible to everyone!! Follow
👉️ https://t.co/WEs85EfM8B
ஆதிக்க மொழித் திணிப்பை எதிர்த்து தமது இன்னுயிர் நீத்து தாய்த்தமிழ் மொழி காத்த மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
ஒரு சமுதாயத்தின் மீது அவர்களின் விருப்பம் இல்லாமல் பிற மொழியைத் திணிப்பது என்பது அச்சமுதாயத்தின் பண்பாட்டை, வாழ்க்கை முறையை, தத்துவத்தையே அழிக்கும் சதி என்பதைச் சரியாக உய்த்தறிந்து, அறப்போர் புரிந்த பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்.
மொழி காக்கும் போரில் தமது இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று, அவர்தம் மகத்தான ஈகத்தை நெஞ்சில் நிறுத்தி, இந்திய நாட்டின் பன்மைத்துவத்தைக் குலைக்கும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வரும் இக்காலகட்டத்தில், மக்கள் அனைவரும் அவரவர் மொழியை, பண்பாட்டை, தனித்துவத்தை, பாதுகாத்து ஒற்றுமையாக வாழும் நிலையை உருவாக்கும் பணிகளில் மேலும் முனைப்புடன் செயல்படும் மனவுறுதியைப் பெறுவோம்.
Millions of views for a Fake News :
The girl next to the groom is his neice and not his wife. It was confirmed, Both, by the groom and the photographer who first shared this video.
Name of the groom: Groom : Mahmoud Hadira El-Warfali
Name of the Photographer : Omar Al-Fadhil
Name of the girl in the viral video : Yaqin Al-Warfali
Name of the bride : Reham Rhome.
This is the exact problem. People like you being the PR of a player and hyping irrelevant things. This is a bloody test match not a t20 game ffs.
He literally lasted 35 balls and made 28 runs.
@KawiAmudhan@tamiltalkies You won't understand in what context he told those words, because you never read or heard full text or speech of Periyar. All these information you got is from whatapp university
இந்த வீடியோவின் 4 வது நிமிடத்தில் பிரபாகரனின் அண்ணன் மகனை திட்டியுள்ளார். அந்த வார்த்தைக்கு beep போடும் அளவிற்கு.
பெண் நிருபர், கட்சி மகளிர் உள்ளபோதே இப்படி பேசுபவர்.. தம்பிகளிடம் எப்படி பேசுவார்?
இதுதான் இவர் தமிழை வளர்க்கும் அழகா?
https://t.co/uDcvqNBPCX
எல்லா இந்துக்களும் முதலில் சமமானவர்கள் தான் என்பதனை ஒப்புக் கொள்ளுங்கள், பின்னர் தமிழக இந்துக்கள் என வகைப்படுத்தலாம்!
பாஜக/ஆர்எஸ்எஸ் சதி வலை தமிழ்நாட்டில் எடுபடாது!
இங்கே இருப்பவர்கள் கோமியம் குடிக்க வேண்டும் என்றால் எப்படி நடக்கும்?
CM office of Maharashtra : Mumbai
Reliance HQ : Mumbai
To Reliance ke saath MoU sign karne ke luye Switzerland jaane ki kya zarurat thi 🤣🤣🤣
The art of fooling ft BJP
காலணியோடு தான் ஐசியுக்குள் போவேன் என அடம்பிடித்து அவரின் காலணியோடு சென்றவர் செல்வி. ஜெயலலிதா. அப்படி செல்லக்கூடாது என சொன்ன மருத்துவரை சிறையில் அடைத்த புண்ணியவதி.
பாஜகவை எதிர்க்க தெம்பற்று, திராணியற்று என்னென்ன பம்மாத்து வேலைகளையெல்லாம் செய்ய வேண்டியுள்ளது பாருங்கள்!
"திருவள்ளுவர் இந்து மதத்தில் பிறந்தவர்": வானதி சீனிவாசன். வள்ளுவர் காலத்தில் இந்து மதமே கிடையாது; அந்தப் பெயரே தெரியாது. இல்லாத மதத்தில் எப்படி பிறக்க முடியும்? சங்கிகளுக்கு சரித்திர ஞானமே கிடையாது.
வெறி பிடித்து எல்லாரையும் கடிச்சுக்கிட்டு இருக்க, உன்ன பிடிச்சு கட்டி வைக்கணும்னு, பிடிக்க ஆளுங்க வந்தா, இங்க பாருங்க என்ன துரத்திட்டு எத்தன பேர் வராங்கனு வெறி பிடித்த நாய் பெருமை பேசிய கதை தான், இந்த "நாம் தற்குறி" கூட்டத்தின் கதை.
சரி, அவர் பாணியிலேயே அத விடுவோம். அந்த கும்பலில் மூளை வேலை செய்யும் யாராவது இருந்தால்,
1. கோவிலில் தமிழ்
2. ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு
3. தமிழ்நாடு தமிழருக்கு (நீ தான தமிழ்நாட்டை காப்பற்ற வந்த தமிழ்த்தேசிய பெருமகன்)
இப்படி ஏதாவது ஒரு விஷயத்துக்கு போராட்டம், ஆர்ப்பாட்டத்தை தற்குறிகளின் தலைவன் நடத்திருக்காரானு சொல்லவும்.
https://t.co/ZXszDjhsPd
அடியேய், வர்ணாஸ்ரமத்தை ஆதரிக்கும் நீ, பிராமண பொண்ணுன்னு பீத்திக்கிற நீ தான் போகணும்.
வர்ண இழிவை எதிர்க்கிற அவங்க இல்லை.
எதுக்கு கக்கூஸ் கழுவ பஞ்சமர்களை மட்டும் எடுத்தாங்கன்னு கேட்குறாங்க. உனக்கு எதுலயாவது கொஞ்சம் இருந்தா பதில் சொல்லு
China has launched a 6th Gen Fighterplane, & the Indian who is supposed to produce equivalent Indian scientists is uttering this nonsense. Btw, Human Urine has better anti-bacterial properties than Cow's. Except former Indian PM Morarji Desai, I don't know of a human drinking it. This is a qualified, experienced Urologist speaking. Remember Gavaskar's admonishment to Pant on air.
"STUPID! STUPID! STUPID!"