@AntiTVKian இவனுங்க மக்களுக்கு ஆசையை தூண்டி விட்டுட்டு அதுக்கு முன்னாடி விஜய் face மாஸ் னு வச்சி உருட்டுறானுங்க.. அடுத்த தடவ மத்த கட்சிகள் better தேர்தல் அறிக்கை குடுத்தா அவங்க தான் win. அவங்க பொழப்ப பாத்துட்டு , நடக்குற எல்லாத்தையும் பாத்துட்டு இருக்குற மக்கள் கோடி கணக்குல இருக்குறாங்க..
@AntiTVKian வீட்டுக்கு வீடு விஜய் ரசிகர் இருக்குறது உண்மைனா, அவ்ளோ பெரிய மாஸ் இருக்குன்னா எதுக்கு மத்த ரெண்டு கட்சிகளை விட அதிகமா தரேன்னு தேர்தல் வாக்குறுதி தரணும்,விஜய் மாசம் 1000 ரூபாய் தரேன்னு சொல்லி ஸ்டாலின்,EPS 2500 சொல்லிருந்தா இதே result வந்திருக்குமா. மக்கள் லாபம் எதுன்னு பாக்குறாங்க
@arcot2arctic Poster ஓட்டுனவன் எல்லாம் அமைச்சர் ஆயிட்டான், உங்களால முடியாதானு motivate பண்ணுவாங்க போல. அது fooled by randomness னு இவனுங்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும். 5 வருஷம் இவங்க அறிவ use பண்ணி நாட்ட கெடுக்காம இருந்தா சரி.
@vinothAIADMKVLR அடுத்த தடவ tvk & விஜய யார் நல்லா வெச்சி செய்றாங்களோ அவங்களுக்கு தான் ஓட்டு, personal matter & ரொம்ப மரியாதை குறைவா விமர்சனம் பண்ண கூடாது, மக்கள் நலன் சார்ந்து விமர்சனம் இருக்கனும். கண்லயான சுந்தரம் அண்ணா, தரமா ,நியாயமா கேள்வி கேக்குறாங்க விமர்சிக்குறாங்க 👌
@Raj218562485720 உண்மையிலேயே நம்ம state இப்படித்தான் நாசமா போக போகுதா.புள்ளைங்கள Book fair கூட்டிட்டு போங்க,சினிமாக்கு போறதும் வெளில சாப்புடறதும் ஏன்டா இப்படி glorify பண்றீங்க.அப்பா அம்மா ஒழுங்கா இருந்தால்ல புள்ள உருப்படும். 1000 கோடி வச்சிருக்குறவன பிச்சைக்காரன்லா சேந்து வாழ வைக்க போராடுறானுங்க
@sansbarrier ஆட்சி அதிகாரம் இருக்கு, அந்த வேலைய பாருங்க. மக்களுக்கு நல்லது பண்ணுங்க, அடுத்த தடவ இன்னும் அதிக சீட் ஜெயிக்க பாருங்க, என்னமோ எல்லா தொகுதிலயும் ஜெயிச்ச மாதிரி, எதுக்கு இந்த dialog.🤦🏻♀️
@PriyankaSmile01@arunraajkg சூழ்ச்சி பத்தி பேச TVK க்கு என்ன அருகதை இருக்குனு தெர்ல. உங்க வரலாறு இப்பதான் ஆரம்பிச்சிருக்கு ஆனா ஆரம்பமே கரும்புள்ளி மாதிரி MLA தூக்குறதுல ஆரம்பிச்சிருக்கு. ஆட்சி கூட நடத்த முடியாத அளவுக்கு எப்ப கவுத்துருவங்களோன்னு மரண பயத்தோட வெளிப்பாடுதான் இந்த கதறல் 😂