வார்த்தையின் எடையை வரிகள் கூட்டும்
காகித கனத்தை கவிதைகள் சுமக்கும்
- இது தான் வாழக்கை
நல்லவைகளின் நீட்சி மனதை இலகுவாக்கி வாழ்வை அழகாக்கும்
அழகாகுங்கள்....
"தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்"
- அய்யா வைகுண்டர்
இந்தியா முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களைக் கண்டறிய எத்தனையோ அளவுகோல்கள் இருந்தாலும், "மண் தரை மற்றும் ஓலைக்கூரை" கொண்ட வீடுகளே வறுமையின் நேரடி அடையாளம் என்கிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன்.
2006-2011 காலகட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில், தமிழ்நாட்டில் உள்ள 21 லட்சம் ஓலை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் பிரம்மாண்டத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, வந்த அதிமுக அரசு ஏழை மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய இந்த உன்னதத் திட்டத்தைக் கைவிட்டு முடக்கியது.
அன்று அதிமுக அரசால் முடக்கப்பட்ட அந்த லட்சியத் திட்டத்திற்கு இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.
திராவிட மாடல் 2.0-ன் கீழ் 5 லட்சம் வீடுகளைக் கட்டி முடிப்பதே எங்களின் இலக்கு! என்றும் நம்முடைய தலைவர் @mkstalin உறுதுயளித்துள்ளார்.
வறுமையின் அடையாளமான ஓலைக்கூரைகளை அகற்றி, விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே திராவிட மாடல் அரசின் நோக்கம்!
Charity brings quality 👌
They refused to cut his hair as he was homeless and looked shabby, yet he had to go for a job interview.
The barber shop owner with kindness cut him and looked differently. The guy passed the interview, and life changed.
Watch what happened after🥰
மூச்சு திணறல் காரணமாக ஆக்ஸிஜன் குறைந்து இறப்பின் தருவாயில் சென்ற குழந்தையை
15 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காப்பாற்றி தாய் போல பார்த்து கொண்ட பெண் மருத்துவரை
விட்டு போக மனம் இல்லமால் தோளில் சாய்ந்து கொண்ட குழந்தை
*♨️♨️போலி கேரளா ஸ்டோரி இரண்டாம் பாகம் வெளியானதை கண்டிக்கும் விதமாக கேரள சேட்டன்கள் சேர்ந்து உருவாக்கிய நார்த் இன்டியன் ஸ்டோரி தற்போது வைரல் North Indian Story trailer ഇന്നാ പിടിച്ചോ*
നബി: ബെർതെ ചൊറിഞ്ഞ് എന്നെ കൊണ്ട് ഫുൾ സിനിമ ചെയ്യിപ്പിക്കല്ലേ...സത്യായും ഞാൻ ചെയ്യും 🫣
#MannKiBaat ||
கேரளத்தின் திரிசூர் மாவட்டத்தில் ஒரே வயலில் 570 வகையான நெல் ரகங்களை பயிரிட்டு வரும் விவசாயிகளின் முயற்சியை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோதி
@PMOIndia@narendramodi#DDTamilNews
நாயர் பெண்களை எப்படி ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை பிராமண ஆண்கள் பயன்படுத்தினார்கள் என்பதையும் அதை எப்படி RSS கோல்வால்க்கர் மெச்சினார் என்பதையும் விளக்குகிறார் ஒரு நாயர் பெண்!!
The lyrics of this video hits hard.
Take good care of your parents while they are still alive, so that your days may be long on this earth that the Lord your God has given you.