ஒரு வரியில் பெரியார்
'எவ்வித ஆதிக்கத்திற்கும் எதிரான சமத்துவவாதி'
இன்று திராவிட சித்தாந்தத்தை குறைகூறும் கற்றிலார், தயைகூர்ந்து
பெரியாருக்கு-முன் பெரியாருக்கு-பின் என்று தமிழக வரலாற்றை ஆழ்ந்து படிக்கவும். அன்பே உருவான பெரியாரை நன்றியோடு நேசிக்காமல் இருக்க முடியாது
#Periyar140