தவெகனு ஒரு கட்சி இருந்ததாகவும்,
அதுக்கு தலைவர்னு ஒருத்தர் இருந்ததாகவும்,
அவர் அரண்மனையை விட்டு வெளியே வர்றப்ப எல்லாம் பல பேர காவு வாங்குனதாகவும்,
அவர் நார்மல் பீப்புள் மாதிரி இல்லாம ஆஃபீஸ் அல்லது வீட்ல மட்டுமே இருப்பதாகவும்,
அவர் கரூர் செல்வதாகவும்,
அதுக்கு அனுமதி கேட்டதாகவும்,
100 அடுக்கு பாதுகாப்பு கேட்டதாகவும்,
பிறகு பயணம் தள்ளிப்போனதாகவும்,
பிறகு பயணமே ரத்தானதாகவும்,
ரத்தான பயணம் மறுபடியும் ரத்தானதாகவும், பயணம் ஏன் ரத்தாச்சுன்னு புஸ்ஸி கூட நாலு நாள் ஆலோசிச்சதாகவும், கடைசியா... கரூர்ல
செத்தவங்களை எல்லாம் கூட்டிகிட்டு உறவினர்களைப் பனையூருக்கே வந்து தன்கிட்ட ஆறுதல் வாங்கிக்கும்படி அவர் சொன்னதாகவும் பல தகவல்கள் பல காலமா சொல்லப்படுது... ஆனா இதுல எது உண்மை எது பொய்யினு யாராலயும் சொல்லவே முடியாது. ஏன்னா எது உண்மை எது பொய்யின்றதப் பத்தி எந்த ஒரு தகவலும் இதுவரைக்கும் வரல....
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...
🤣😂🤣😂🤣😂
Bussy ஆனந்த்: அண்ணே அவன் தான் மாவட்ட செயலாளர்...
தற்குறி: அப்ப இவன்...
Bussy ஆனந்த்: அண்ணே இவனும் மாவட்ட செயலாளர் தான்...
தற்குறி: அங்க இருக்கான் பாருங்க அவனை கூப்பிடுங்க...
Bussy ஆனந்த்: அண்ணே அவனும் மாவட்ட செயலாளர் தான்...
தற்குறி : என்னாயா நடக்குது...
Bussy ஆனந்த்: நான்தான் ஒரே மாவட்டத்திற்கு நாலுஞ்சு மாவட்ட செயலாளர்கள் சேர்த்து போட்டேன்..
என் கணவரை விட எனக்கு அவரைத்தான் பிடிக்கும் என்று ஒரு பெண்மணி சொன்னதோ,
தன் தாய் தந்தையரை விட தனக்கு விஜய்தான் முக்கியம் என்று இளைஞர்கள் சொல்வதோ,
கூட்டத்தில் சிக்கி உயிரே போனாலும் விஜயை பார்த்து விட்டுத்தான் போவோம் என்று சில இளம் பெண்கள் சொன்னதோ
இறந்து போன தன் குழந்தையின் புகைப்படத்தை கையில் வைத்து விஜய் ஒரு புகைப்படம் எடுத்தால் போதும் என்று ஒரு பெற்றோர் சொன்னதோ
தன் இரு குழந்தைகள் இறந்த சூழலிலும் விஜய் மீது தனக்கு துளியும் கோபமில்லை என்று அக்குழந்தைகளின் தாய் சொன்னதோ
தன் பிள்ளையின் விதி அவன் போய் சேர்ந்துட்டான் என்று ஒரு பெண்மணி சொன்னதோ….
இதயத்தை கனமாக்கியது எனில்….
விஜயை பக்கத்தில் நின்று பார்க்கும் வாய்ப்பு தன் குழந்தை மூலம்தான் தனக்கு கிடைத்தது என்றும், என்ன ஒன்று அதற்கு ஈடாக தன் குழந்தையின் உயிரைக் கொடுக்க வேண்டியது இருந்தது என்று சொல்லும் தாயின் வார்த்தைகள் இதயத்தை ரணமாக்கியது…
விதியே விதியே என் செய்ய நினைத்திட்டாய் என் தமிழ்ச் சாதியை..
#MustRead
முதலமைச்சரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
வேறு யாராக இருந்தாலும், இந்நேரம் விஜய் முதல் ஆனந்த் வரை எல்லாரையும் கைது பண்ணியிருப்பாங்க. ஆனா, கைது ஆனவுடனே உச்ச நீதிமன்றத்துக்கு ஓடி, பிணையில வந்து, அதே தற்குறி கும்பலை கூட்டி ஒண்ணு திரட்டி, அதிமுக, பாஜக மாதிரியான அரசியல் கட்சிகளை தனக்கு இன்னும் அதிகமா சாதகமா பேச வச்சு, ஊடகவியாளர்கள் என்ற பெயரில் இயங்கும் புரோக்கர்களை வைத்து கான்பிரைசி தியரி உருவாக்கி, பெரிய ஆளு மாதிரி ஆட்டம் போட்டு, அரசியல் மேடையில குதிச்சு, மக்களை ஏமாத்தி பிழைச்சிருப்பான்.
ஆனா, முதலமைச்சரும் தமிழ்நாடு அரசும் பக்காவா ஸ்கெட்ச் போட்டு, அப்படியே தலைமறைவா சுத்திக்கிட்டு இருக்க விட்டுட்டாங்க.. இதான் உண்மையான மாஸ்டர் ஸ்ட்ரோக்!
இதனால, இப்போ தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, மக்கள் மனசுல அசிங்கமாகி, சோசியல் மீடியா முழுக்க மீம் கண்டண்டாகி, எங்கயோ ஒளிஞ்சு, பயந்து பயந்து ஓடிக் கொண்டிருக்காங்க.. இதுதான் நிஜம்.
"நீ எப்ப வெளிய வர்றியோ, அப்ப வா. அதுவரை உன்னை நான் தொட மாட்டேன். ஆனா, ஒருவேளை வெளிய வந்தேன்னா, நேரா சிறைக்குதான் போவே"னு இப்போ நிலைமை இருக்கு.
பெருமாள் பிச்சை மாதிரி, எங்கயோ தலைமறைவா, ஒளிஞ்சு, திருட்டுத்தனமா ஓடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இப்படி அவமானமா, அசிங்கமா வாழ்றதுக்கு, மக்கள் முன்னாடி தலை நிமிர்ந்து நிக்க முடியாம, இந்த அரசியல் வாழ்க்கை எதுக்கு?
என்னடா அணில் குஞ்சுகளா, உங்க அரசியல் இப்படி அனாதையா, அவமானமா மாறி, தெருவுக்கு தெரு அலைஞ்சு, ஒளிஞ்சு திரியற அளவுக்கு ஆயிடும்னு கனவுலயாவது நினைச்சீங்களா?
@Surya_BornToWin இது தான் உண்மையான ராஜதந்திரம். கையில் சட்டமும், மனசில் பொறுமையும் வைத்திருக்கும் ஒரு தலைமைக்கு மட்டும்தான் இப்படிச் சாத்தியம்.
வெறும் “அட்ரஸ்ல இல்லாம” ஓடி திரியறவங்க, நாளைக்கு திரும்பி வந்தாலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இதுவே பெரிய தண்டனை😂
தவேகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
எத்தனை பேர் கீழே விழுகிறார்கள் பாருங்க ஆனால் ஒருத்தன் கூட உதவி செய்யலை
#DISCOVERY சேனல்ல காட்டெருமைக் கூட்டம் ஓடுற மாதிரி ஓடுறாங்க...😲
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
#KarurTragedy
கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று துளியும் மனசாட்சியின்றி கேட்கிறார் விஜய்….
மதுரை மாநாட்டில் மூச்சுத் திணறி ஒரு இளைஞன் இறந்தான்
நாமக்கல்லில் 40 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி… 4 பேர் கவலைக்கிடமாக இருந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது…
விக்கிரவாண்டியில் 400 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர் நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை
கரூரில் இவை எல்லை மீறிச் சென்று விட்டன… கொஞ்சமும் பொறுப்பின்றி பேசும் விஜய் ஆர் எஸ் எஸ் பாஜக வை விட பன் மடங்கு ஆபத்தானவர்
செந்தில் பாலாஜி வேறு ஏதோ வேலையில் இருந்து மருத்துவமனை செல்ல லேட் ஆகியிருந்தா என்ன சொல்லுவ ?
செந்தில் பாலாஜி ஏன் உடனே ஹாஸ்பிட்டல் போகலனு கேட்பேன்
அமராவதி ஆற்றுப்பாலம் அருகே இடம் கொடுத்து இதுபோல் அசம்பாவிதம் நடந்திருந்தா என்ன சொல்லுவா
ஏன் அரசு இந்த இடத்தை கொடுத்ததுனு கேட்பேன்
முதலமைச்சர் இரவே கரூர் போகாமல் இருந்திருந்தால் என்ன சொல்லுவ ?
வெளிநாட்டுக்கெல்லாம் முதலீடுகளை ஈர்க்க போறாரு.. கரூருக்கு போக முடியவில்லையானு கேட்பேன்
வெளிநாடு பயணத்தில் இருந்து துணை முதல்வர் திரும்பி கரூர் வரவில்லை எனில் என்ன கேட்டிருப்ப ?
40 உயிர்கள் போயிருக்கு துணை முதல்வரால் உடனே வர முடியாதானு கேட்டிருப்பேன் ?
அன்பில் மகேஷ் வராமல் இருந்திருந்தால் என்ன கேட்டிருப்ப ?
திருச்சியில் இருந்து கரூருக்கு கூட வர முடியாதானு கேட்டிருப்பேன்
காவல்துறை கொஞ்சம் ஸ்டிரக்டா நடந்து ஒழுங்குபடுத்தியிருந்தா என்ன சொல்லுவா ?
காவல்துறை அராஜகம்னு சொல்லுவேன்
இப்படி எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் ஆட்டம் போடுறீங்க.. எனவே அனுமதி தர முடியாதுனு சொல்லியிருந்தா என்ன சொல்லியிருப்ப ?
ஸ்டாலின் பயந்துட்டாருனு சொல்லியிருப்பேன்…
கடைசி வரைக்கும் விஜய் ஏன் 6 மணி நேரம் காக்க வச்சு தாமதமா வந்தாருனு கேட்கவே மாட்டீல்ல….
8.45 நாமக்கல் நிகழ்ச்சிக்கு 8.50 க்குத்தான் சென்னை விமான நிலையத்திற்கே வந்தாரு அது தப்புனு சொல்லவே மாட்டீல்ல…
எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சின்ன ஓலைக்கூரை, மரத்தின் மீது ஏறி நின்று அது பாரம் தாங்காமல் உடைந்து விழுந்து பெரும் விபத்திற்கு காரணமானதைப் பற்றி பேசவே மாட்டீல்ல…
ஒன்னு சொல்லவா…. விஜயை விட விஜய் ரசிகர்களை விட இதையெல்லாம் பேச மறுத்து கடந்து போகின்றவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்
படிக்குற புள்ளைகளுக்கு 1000 ரூபா கொடுக்குறாங்க அத வச்சு மொபைலுக்கு ரீசார்ஜ்தான் பண்ணுவாங்க
புதுமைப்பெண் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, கேலியாக வந்த விமர்சனங்களில் இதுவும் ஒன்று.
ரீசார்ஜ் பண்ணட்டும், அந்தக் காச வச்சு கேண்டின்ல சமோசா சாப்டட்டும். All are part of their routine.
அந்தக் காசுலதான் ஒரு புள்ள அவங்க அம்மாவுக்கு hearing aid வாங்கிக் கொடுத்துருக்கு. அந்த தைரியம்தான் அடுத்தகட்டத்துக்கு கனவு காண வச்சுருக்கு.
உங்களுக்கு அது வெறும் ரீசார்ஜ் காசு எங்களுக்கு அது கனவு.
நீ படி, என்ன செஞ்சாவது நான் படிக்க வைக்கிறேன்னு குடும்பங்கள்ள ஒலிச்ச குரலை இன்னிக்கு ஒரு மாநிலம் எதிரொலிக்குது.
எவ்வளவு கேலி, கிண்டல் செய்ய வேண்டுமோ செய்யுங்கள். எங்க புள்ளைங்க மேல ஏறி வருது.
Beyond the Desk, Onto the Shore!
NLCIL’s Vigilance Dept took their commitment to the next level with a spirited beach cleanup at Cuddalore’s Silver Beach on 27.06.2025!
Led by the Chief Vigilance Officer, the team collected 4 bags of litter — plastics, footwear & more — showing that vigilance goes hand-in-hand with environmental responsibility.
Let’s clean not just systems, but our surroundings too!
#NLCIL #SwachhataPakhwada2025 #BeachCleanup #CleanIndia #EcoVigilance #SilverBeachCleanup
@CoalMinistry@MinesMinIndia@mygovindia