இதயம் நொறுங்கியது, இமயம் சரிந்தது, சகாப்தம் முடிவடைந்தது,
ஏற்றுக்கொள் என்று மூளை கூறினாலும் இதயம் மறுக்கிறது, சில சமயம் எதார்த்தவாதியாகத் தோற்க நேர்கிறது,
பொதுவாழ்க்கைப் போராளி, எளிமையின் சிகரமும்
வாழ்க்கை முழுவதும் போராடியவர் இன்று துயில் எய்தினார்
#Nallakannurip#Nallakannu
#iyyapanthangal
We are out of power for the past three days and now we are out water for our daily use still water logged for 1 feet no MLA or concellor visited us or any needy things that govt providing reaches us.
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
(1/2)Waiting for tharisanam in the hot sun for almost 3 hours no stopping of giving tickets in counter if the temple closing for noon Pooja stuffs people with small children and old age persons no one is responsible to answer. Time 11.00-1.45
If this speed has been maintained in all cases there will be not plenty of cases pending he was not given enough time and space to defend him. I am impressed by savukku Shankar's bravery. I wish him a speed comeback. #IstandWithSavukkuShankar
Democracy is a grief in India today. How can a petitioner itself write the judgement? How does this fall under the contempt of court? He questioned that specific judge since his judgement doesn't look correct by plenty around.
மலை சாலையை உடைப்பது தவறு. அங்கே சட்டத்தை மீறி இவ்வாறு ஆபத்தான கொடி கம்பங்கள் நடுவது தவறு. அதை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் படம் எடுத்து பெருமையாக பதிவு செய்வதும் தவறு.
இந்த தவறுகளை தவறு என்று இவர்கள் உணர்வது எப்போது? இந்த தவறுகளை தடுக்கும் தண்டிக்கும் ஆட்சி அமைய போவது எப்போது?