அரச�� பள்ளி மாணவர்களுக்குமருத்துவ கலந்தாய்வில் 7.5 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அரசாணைக்கு மேதகு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் கிடைக்கும் வரை கலந்தாய்வை தமிழகஅரசு நடத்தாது என்று அறிவித்திருக்கின்ற மக்களின்முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு தலைவணங்குகிறேன் @CMOTamilNadu
@DoHFWTN
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்
@CMOTamilNadu
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி
இன்��ு நடைபெற்ற திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்@CMOTamilNadu
இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் ஆசியுடன்
மக்கள் போற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் மகத்தான மக்கள் நல திட்டங்களில் ஒன்றான அம்மா நகரும் நியாய விலை கடையே குஜிலியம் பாறை ஒன்றியம் மால்லபுரம் ஊராட்சி தாதாநாயக்கனுர்யில் திறந்து வைத்தேன்@CMOTamilNadu