சென்னையில் நடைபெற்ற போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு, மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்...
Drive Against Drugs - (DAD)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு - DRUG FREE TAMIL NADU - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வின் சிறப்புத் தருணங்கள்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu leads the State-Level Mass Pledge-Taking Ceremony for “Drug-Free Tamil Nadu” at the Presidency College, Chennai — special moments from the event.
#DAD #TNPolice #TamilNaduPolice #CMOTamilNadu
மாண்புமிகு பேரவை தலைவர்
J.C.D பிரபாகர் அவர்கள் 🫡❤️🔥
எலக்சனுக்கு முன்னாடி இவருடைய பையன் தான் TVK கட்சியில சேர்ந்தாரு....
இவரு எந்த கட்சியிலும் இல்லாமல் விலகி இருந்தார். அவரோட பையனுக்கு தான் MLAவா போட்டி போட வாய்ப்பு வேண்டும்ன்னு கேட்க அவர் பையனை கூப்பிட்டுகிட்டு அண்ணாவோட அலுவலகத்துக்கு போனாரு....
ஆனா தளபதி என்ன நெனச்சாரோ தெரியல🥶 அவங்க இரண்டு பேரையும் பார்த்துட்டு கண்டிப்பா நீங்கதான் (JCD பிரபாகர்) நிக்கணும் உங்களுக்கு தான் சீட்டு தருவேன் அப்படின்னு சொன்னாரு.....
இவரும் ஒத்துக்கிட்டாரு...
Rest is history 👿
கடந்த ஆட்சியில் அப்பாவுன்னு ஒரு பேரவை தலைவர் இருந்தார். எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி யாரு ஆளும் கட்சியை விமர்சனம் செய்ய வாயை திறந்தாலும் உடனே முட்டு கட்ட போட்டு முட்டுக் கொடுப்பார். ஆனால் இவர் இரண்டு பக்கமும் கண்டிக்கிறாரு. ஆளுங்கட்சி தவறா பேசினாலும் கண்டித்து அதை அவை குறிப்பில் இருந்து நீகிட்றாரு🫡💯 நடுநிலையா செயல்படுறாரு ❤️🔥
அப்பவே அண்ணன் @TVKVijayHQ கணிச்சு தான் சீட்டு கொடுத்து இருக்காரு..... நம்ம ஜெயிச்ச அப்பறம் இவரு சபாநாயகராக இருந்தா தான் நடுநிலையா சரியா இருக்கும்னு🔥
என்ன மாதிரி prediction அண்ணா ❤️🔥🫡🫡🛐🛐 @TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl@actorvijay
Drive Against Drugs - (DAD)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு - DRUG FREE TAMIL NADU - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வின் சிறப்புத் தருணங்கள்.
#DAD#TNPolice #TamilNaduPolice #CMOTamilNadu
The purest moment you'll see today! 🥺❤️
A little kid dressed in a police uniform walks up to CM Vijay, and the CM lifts him up with the biggest smile before saluting him!
Chief Minister takes a strong step towards a Drug-Free Tamil Nadu by proposing and adopting the Drug Prevention Pledge! 🫶🏻🔥
A powerful message to the youth and future generations
During the farmers' protest under the previous DMK regime, farmers were booked under the Goondas Act, and those cases are still ongoing. The farmers have now approached us requesting that these cases be withdrawn, says @CTR_Nirmalkumar