#நாம்தமிழர்கட்சி இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம்
நகர்-1&2 கட்சி மாவட்டம்
சார்பாக திருச்சியில் நடைபெறவுள்ள
மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டிற்கு
#தகவல்_தொழில்நுட்பத்தின்_சார்பாக எழுதப்பட்டு வருகின்ற சுவர் விளம்பரப் பணி (முதல் சுவர்) முடிவடைந்தது