ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும், ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும்—இவை இரண்டுமே இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல.
நான் ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், அதை கட்டாயமாக்குவதற்காக முன்பு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தேன். தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020) ஹிந்தியை எந்த வகையிலும் கட்டாயமாக்கவில்லை என்ற நிலையில், அதைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது அரசியல் நோக்கத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே.
NEP 2020-ன் படி, மாணவர்கள் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து எந்த இரண்டு இந்திய மொழிகளையும் (அவை ஹிந்தியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை) மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியையும் தேர்வு செய்யும் சுதந்திரம் பெற்றுள்ளனர். அவர்கள் ஹிந்தியை படிக்க விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிலாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அஸ்ஸாமி, காஷ்மிரி, ஓடியா, வங்காள மொழி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோகரி, கொங்கணி, மைதிலி, மணிப்பூரி மொழி, நேபாளி, சந்தாலி, உருது உள்ளிட்ட எந்த இந்திய மொழிகளையும் தேர்வு செய்யலாம்.
பன்மொழிக் கொள்கை மாணவர்களுக்கு விருப்பத்தேர்வையும், கல்விச் சுதந்தரத்தையும் வழங்குகிறது. இது தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் மொழிப் பன்மையை பாதுகாக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை தவறாக விளக்கி, அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது, அல்லது @PawanKalyan தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் எனத் தவறாக கூறுவது—மொழிக் கொள்கையைப் பற்றிய புரிதலின்மையையே காட்டுகிறது.
@JanaSenaParty மொழித் தேர்வுச் சுதந்திரமும், கல்விச் சுதந்தரமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது என்பதில் உறுதியாக உள்ளது.
ஜல்லிக்கட்டு வரலாற்றில் உச்சநீதி மன்றம் சென்று போராடி வழக்காடி வெற்றி தீர்ப்பு பெற்ற ஜல்லிகட்டு பேரவை மாநில தலைவர் பி .ராஜசேகர் அய்யா அவர்களை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதான அரங்கத்தில், வயதில் மூத்தவரான அவரை நிற்க வைத்து கலைஞரின் வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் இன்பநிதியை அமர வைத்து பார்ப்பது என்பது மிகுந்த வருத்தமளிக்கும் சமூக நீதி !!!
@actorvijay
@TVK_CbeNorth
@tvkvijayhq
@Tvk_ITWING_
@sangeet29332013
விஜய் மாமாக்கள் சார்ந்து நாம் வெளியிட்ட வீடியோக்கள் அனைத்திற்கும் பெரிய ஆதரவை கொடுத்த அனைவருக்கும் நன்றி. இது வரை வெளியிடப்பட்டது 10% கூட கிடையாது , இனி மேலும் பல ஆதாரங்கள் வெளியிடப்படும். மீண்டும் தெளிவாக கூறுகிறோம் :
விஜய் குடும்பம் Jesuit அமைப்பை தமிழகத்தில் கட்டுப்படுத்துகிறது என்பது உண்மை, விஜய் மாமாக்கள் 1992களில் லயோலா கல்லூரி நிர்வாகத்தில் பணத்தை கையாடல் செய்தது மட்டும் அல்ல அதன் சொத்துக்களையும் விற்பனை செய்து அதன் வழி வந்த பணத்தை வைத்து தான் விஜய் தந்தை விஜய் வைத்து படம் எடுக்கவும் அவர் மாமா சேவியர் பிரிட்டோ வியாபாரம் தொடங்கவும் ஆரம்பித்தனர். அப்போ ஆரம்பித்து மாஸ்டர் படம் வரை கணக்கவழக்கு இல்லாத அளவுக்கு கருப்பு பணம் வெள்ளையாக்கும் வேலையை ஒரு பினாமியாக பார்த்தவர்கள் இவர்கள். இதில் முக்கியமானவர்கள் A1 - விஜய் முதல் மாமா சேவியர் அல்போன்ஸ் ( 1992 களில் லயோலா கல்லூரி பிரின்சிபலாக இருந்தவர்) , A2 - விஜய் இரண்டாவது மாமா சேவியர் பிரிட்டோ(விஜய் முதல் 3 படங்கள் எடுத்தவரும் , மாஸ்டர் படத்தை எடுத்தவரும் , விஜய் 3 பினாமிகளில் முக்கியமானவர் ஆவார்), A3 - விஜய் தந்தை SA சந்திரசேகர் - மூளையாக செயல்பட்டவர் : இந்த மூவரும் சேர்ந்து கத்தோலிக்க சபையில் அதிகாரமிக்க அமைப்பான "ஏசு சபையை" தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று அரசியல் உள்ளே நுழைக்கிறார்கள். A4 - விஜய் தான், 18 வயது நடிக்க வந்த காலத்தில் இவர் மாமாக்கள் அப்பா செய்த தவறுகள் புரியாமல் இருக்கலாம் ஆனால் கடந்த பிகில் திரைப்படம் ஆரம்பித்து இப்போது வரை கருப்பு பணத்தையும் ஏசு சபை கட்டுப்பாட்டையும் செய்த அனைத்தும் இவர் ஆசியோடு தான் நடந்தது.
இன்று இல்லை நாளை அல்ல நாளை மறு நாள் இந்த மக்களுக்கு போதிய விழிப்புணர்வு உருவாகும் , விஜய் பின்னால் நிற்கும் மதவெறி கூட்டத்தை எப்படி விஜய் நரிதனத்தோடு நகர்த்துகிறார் என்று.
இது அரசியல் தாண்டி ஒரு மதவெறி பிடித்த குடும்பத்தின் அயோக்கிதனத்தை வெட்டவெளிச்சமாக்கும் முயற்சி.
விரைவில் அடுத்த வீடியோ..
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.