நாம் தமிழர் மொத்த தேர்தலில் வாங்கிய முட்டைகள்.
சட்டமன்றத் தேர்தல்702
நாடாளுமன்றத் தேர்தல்78
இடைத்தேர்தல்~25
மொத்தம்~805
தமிழ்நாட்டின் மிகப்பெரிய முட்டை வியாபாரிகள் இவர்கள்தான் 🤣🤣🤣
நாம் தமிழர் மொத்த தேர்தலில் வாங்கிய முட்டைகள்.
சட்டமன்றத் தேர்தல்702
நாடாளுமன்றத் தேர்தல்78
இடைத்தேர்தல்~25
மொத்தம்~805
தமிழ்நாட்டின் மிகப்பெரிய முட்டை வியாபாரிகள் இவர்கள்தான் 🤣🤣🤣
25% கமிஷன் இல்லாம டெண்டர் போயிட்டு இருக்கு..
இதுக்கு முன்னாடி மக்கள் பணத்தை கொள்ளையடிச்சவங்க மேல வழக்கு பதியப்படும் யாரும் தப்பிக்க முடியாது - @CTR_Nirmalkumar 🔥🔥🔥
அண்ணா நேத்து போய் ஜெயில் கண்டிஷன்லாம் பாத்துட்டு வந்துட்டாரு.. So ரெடியா இருங்க களி திங்க @arivalayam 😂
மாண்புமிகு முன்னாள் MLA பரந்தாமன் அவர்களே !
சமூக நீதித்துறை கொள்கை விளக்க குறப்புகளில்
2025 - 26 - பெரியார், அம்பேத்கர், நேரு பெயர் இடம்பெற்றுள்ளது.
2024 - 25 - அம்பேத்கர், நேரு பெயர் இல்லை.
2023 - 24 - அம்பேத்கர், நேரு பெயர் இல்லை.
2022 - 23- அம்பேத்கர், நேரு பெயர் இல்லை.
2021 - 22- அம்பேத்கர்,நேரு பெயர் இடம்பெற்றுள்ளது.
அம்பேத்கர், நேரு ஆகியோர் பெயர் இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. மூன்று முறை தவிர்க்கப்பட்டுள்ளது.
மானம் , ரோஷம் இருந்தால் பதில் சொல்லுங்கள் !
இந்த முடிவுக்கு என் கடும் கண்டனங்கள்.
அதென்ன குறைந்த அளவிலான பாதுகாப்பு.?
அவரு எங்க போராரூனு அந்த குறைந்த அளவிலான பாதுகாப்பும் தேவ இல்லை.அதையும் புடுங்கீருங்க.