வெறும் 4 நிமிடப் பயிற்சி! ⏱️ ஒரு வாரம் தொடர்ந்து இதைச் செய்தால் 5 கிலோ எடையைக் குறைக்கலாம் என உறுதியளிக்கும் ஜப்பானிய டயட் வீடியோ இது. 🇯🇵🔥
* எந்த பக்க விளைவுகளும் இல்லை 💯
* டம்பல்ஸ் (Dumbbells) போன்ற சாதனங்கள் தேவையில்லை 🏋️♀️❌
* ஜப்பானில் தற்போது இதுதான் செம ட்ரெண்டிங்! 📈✨
கடினமான உடற்பயிற்சிகள் இன்றி எளிதாக எடையைக் குறைக்க இன்றே இதை ட்ரை பண்ணுங்க! 💪🏃♀️👇
#WeightLoss #FitnessRoutine #JapaneseDiet #WorkoutAtHome #TrendingVideo #FitnessTamil
#trendingréels #trendtoร่างทองep10
#TREND20JAPAN #JapanTop50
"உண்மையான நண்பர்கள் யார் என்பதை வார்த்தைகள் அல்ல...
சில நேரங்களில் ஒரு சிறிய காட்சி கூட உணர்த்திவிடும்.
Love Oh Love படத்தின் இந்தக் காட்சி அப்படிப்பட்டது."
📖பங்குச்சந்தையில் 90% முதலீட்டாளர்கள் தோற்பது ஏன்? உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் ஹோவார்ட் மார்க்ஸ் (Howard Marks) தனது "The Most Important Thing" புத்தகத்தில் இதற்கான ரகசியத்தை உடைக்கிறார். உங்கள் முதலீட்டுப் பார்வையை மாற்றப்போகும் முதல் 4 அத்தியாயங்களின் சுருக்கம் இதோ! 🧵👇
இளைஞர்களே நீங்கள் எப்படி ஏமாற்றப் பட்டுள்ளீர்கள் என்று பின்னூட்டத்தில் உள்ள காணொளியை பாருங்கள், புரியும்.!
உண்மையில் இந்த சதியை செய்தவர் பாஜக அண்ணாமலை. அறுவடை செய்தவர் ஜோஸஃப் விஜய். இது இன்னமும் ஆபத்து.!
ஐயா லாலா மணி அவர்களே
தமிழ்நாடு கஜானா அப்படின்ற ஒன்னே கிடையாது.. revenue expenditure வரும் போகும் எல்லா மாநிலத்துலயும் இது அளவுக்கு அதிகமாக இருக்கும்
தமிழ்நாட்டின் தற்போதைய கடன்
2025 படி - 9.30 லட்சம் கோடி (approx)
இதோட ப்ரேக் அப்
அதிமுக கிட்ட இருந்து டேக் ஓவர் பண்ணும் போது கடன் - 4.85 லட்சம் கோடி (approx)
அதுக்கு வட்டி - 1.57 லட்சம் கோடி (approx)
அதாவது அதிமுக ஆட்சியில 6.42 லட்சம் கோடி (நாம கட்டின வட்டியும் சேர்த்து)
திமுக இப்ப உள்ள திட்டங்களுக்கு infrastructure எல்லாத்துக்கும் வாங்கினது - 2.88 லட்சம் கோடி (approx)
(புகழேந்தி அய்யா என்ன ஆனாலும் எந்த welfare scheme மேலயும் கை வைக்க கூடாது குறிப்பா மகளிர் உரிமை தொகைலாம் எதும் பண்ண கூடாதுனு சொல்லி இருக்கார்)
அதிமுக நம்ம கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணும் போது GSDP உள்நாட்டு உற்பத்தி 19 லட்சம் கோடியா கொடுத்துட்டு போனாங்க.
முதல் ஆண்டிலேயே கோவிட் செகண்ட் வேவ் உற்பத்தி முடக்கம் அதுக்கு உண்டான அரசு செலவு கடந்த ஆட்சியின் முறைகேடு சீரமைப்பு இது எல்லாத்தயும் கடந்து பொருளாதாரத்தில 2nd Sector focus பண்ணி எலக்ட்ரானிக்ஸ் ஆட்டோமொபைலைஸ் ஐடி பல வேலைவாய்ப்புகள்னு வேற லெவல்ல கொண்டு வந்துருக்கோம்
இன்னும் இப்ப நம்ம GSDP 37லட்சம் கோடியா தவெக கையில் கொடுத்துருக்கோம் அதாவது தொடர்ந்து இரண்டாவது ஆண்டா டபுள் டிஜிட் வளர்ச்சி..RBI அறிக்கையின் படி இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில முதன்மை மாநிலம்ன்ற பெருமையோட..அதுவும் வர கூடிய ஆண்டில் 41லட்சம் கோடியாக உயர்வு
நமது fiscal deficit நிதி பற்றாக்குறை 3% தான் ஆனா Safe limit 3.5% வரைக்கும் நாம போகலாம் 4% இருந்தத இப்ப 3% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்
20000 கோடி கிட்ட கம்மி பண்ணியிருக்கோம்
அதே போல மொத்த கடனோட 15th Finance commission safe limit 28.7% ஆனா நம்ம அதிமுக ஆட்சியில 30% இருந்தத இப்ப 26% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்..
வர கூடிய ஆண்டுகள்ல இது 20% வரைக்கும் போய் மொத்த கடனே இல்லாம பண்ற அளவுக்கு ப்ளான் .
பட்ஜெட் அல்ரெடி பிப்ரவரியிலயே கொடுத்தாச்சு அதை பாத்தும் தேர்தல் அறிக்கையில இஷ்டத்துக்கு 12 லட்சம் கோடிக்கு சாத்தியமே இல்லாத ஒன்ன சொல்லி மக்கள ஏமாத்தினதும் இல்லாம இப்ப கஜானா காலினு என்ன உருட்டிட்டு இருக்க...
இவ்வளவும் நமக்கு முறையா ஒன்றிய அரசு கிட்ட இருந்து வர வேண்டிய எந்த நிதியும் (funds) வராம ஹோல்ட் பண்ணிட்டாங்க..அது இல்லாமலயே இவ்ளோ சம்பவம் பண்ணியிருக்கோம். அது ஒரு 40000 கோடி கிட்ட வந்து இருந்தா தமிழ்நாடு எங்கேயோ போய் இருக்கும்..
வெள்ளை அறிக்கைனா எப்படி இருக்கும்னு எங்க ஸ்டாலின் புகழேந்தி அய்யா ஆட்சியில PTR விட்ட வெள்ளை அறிக்கை பாத்து தெரிஞ்சுக்கோ என்னமோ புதுசா உருட்ற...அதிமுக ஆட்சியில இருந்த சரிவு மேல எங்க ஸ்டிக்கர் ஓட்டி நீங்க போடுறதுக்கு முன்னாடியே நான் வெள்ளை அறிக்கை விடுறேன்...
உன்னோட ref எடுத்துக்கோ இதுல இருக்குறத இந்த சரிவு எல்லாம் அதிமுக ஆட்சியில அதை திமுக ஆட்சி இப்படி rectify பண்ணியிருக்குனு வெள்ளை அறிக்கை விடுறியா இல்ல அது மேல திமுக ஸ்டிக்கர் ஒட்ரியானு பாக்குறொம்
இன்று தமிழ் நாட்டில் நாம் காணும் அரசியல் மாற்றம், ஏதோ தானாக விளைந்ததல்ல.அது ஒரு 'Narrative War.
இது 2018-ல் திரிபுராவில் மாணிக் சர்க்கார் என்ற 25 ஆண்டுகால கோட்டையை வீழ்த்த பா.ஜ.க பயன்படுத்திய அதே 'Information Warfare' உத்தியின் அச்சு அசலான மறுபதிப்பு!.
அன்று திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்த பா.ஜ.க கையில் எடுத்த ஆயுதம் மிகைப்படுத்தல். எங்கோ ஒரு மூலையில் நடக்கும் குற்றத்தை, மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது போன்ற ஒரு Perception.சமூக வலைதளங்கள் மூலம் கட்டமைத்தனர். "சலோ பல்டாய்" என்ற ஒற்றை வாசகத்தை மக்களின் ஆழ்மனதில் விதைத்தனர். அதே Formula தான் இங்கும்!
இதையே தான் தமிழ் நாட்டிலும் கட்டமைத்தனர்.
ஒட்டுமொத்த இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ் நாட்டை, ஏதோ ஒரு சில சம்பவங்களை வைத்து 'பாதுகாப்பற்ற மாநிலம்' என்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம் இளைஞர் மனதில் பதிய வைத்தனர்.
ஒரு நீண்ட கால சமூகப் பிரச்சனையை, இப்போதைய நிர்வாகச் சீர்கேடு என்பது போல 24 மணிநேரமும் ஒரு 'Narrative' செட் செய்யப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளில் நாம் அடைந்த கல்வி, மருத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியைப் பற்றித் தெரியாத ஒரு தலைமுறையை (Gen-Z) குறிவைத்து, "எதுவுமே நடக்கவில்லை, எல்லாம் மோசம்" என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையை விதைத்தனர்.
இதற்கு இவர்கள் பயன்படுத்திய பிரதான தளம் இன்ஸ்டாகிராம். சினிமா இன்ஃப்ளூயன்சர்கள், லைஃப்ஸ்டைல் வீடியோ போடுபவர்கள் என ஒரு பெரும் கூட்டத்தையே இதற்காகத் தயார் செய்து, செய்திகளை விட 'வைரல் வீடியோக்கள்' மூலம் பரப்புரை செய்தனர். வரலாற்றுப் புரிதல் இல்லாத ஒரு தலைமுறையை, மிக எளிதாக ஒரு 'Digital Trap'-இல் விழ வைத்துவிட்டனர். இவர்களுக்கு ஆதாரப்பூர்வமான விவாதங்களை விட, 15 வினாடி 'BGM' போட்ட ரீல்ஸ்கள் தான் தேர்தல் அறிக்கையாகத் தெரிந்தது.
வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டே, வளர்ச்சி அடையவில்லை என்று நம்பும் ஒரு முரண்பாடான தலைமுறையை இந்த 'நாடக கும்பல்' உருவாக்கியிருக்கிறது. நிஜத்திற்கும் நிழலுக்குமான வித்தியாசம் தெரியாமல், இன்ஸ்டாகிராம் அல்காரிதத்தில் சிக்கி வாக்களித்திருக்கிறார்கள்.
பிம்பங்கள் ஆட்சியைக் கைப்பற்றலாம், ஆனால் அவை ஒருபோதும் வளர்ச்சியைத் தராது. திரிபுராவில் அன்று விதைக்கப்பட்ட 'மாற்றம்' இன்று எங்கே இருக்கிறது என்பதை உணர்ந்தால், நாளை தமிழ் நாட்டின் நிலை புரியும்!
#DigitalPolitics #TNPolitics #PerceptionWar
@arivalayam@mkstalin@Udhaystalin@TRBRajaa@DMKITwing
தங்கம் வாங்க புது வழி வந்தாச்சு!
இனி ஜுவல்லரி கடை, பாதுகாப்பு பிரச்சனை, லாக்கர் செலவு எல்லாம் தேவையில்லை டிஜிட்டல் Gold மாடல் தான் இது.
NSE அறிமுகப்படுத்திய Electronic Gold Receipts (EGR) மூலம் டிஜிட்டலில் தங்கம் வாங்கலாம்.
முக்கிய நன்மைகள்: 3% GST இல்லை, SEBI அங்கீகார வால்ட்டில் Safe ah இருக்கும். minimum 1 கிராம் முதல் வாங்கலாம், பங்கு போல வாங்கி விற்கலாம், தேவைப்பட்டால் எப்போ வேண்டுமானாலும் பிசிக்கல் தங்கமாக எடுக்கலாம்.
Note:
Gold BeES (Gold ETF) - Fund House (மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்) மேனேஜ் செய்யும்
EGR - Exchange (NSE) நேரடியாக மேனேஜ் செய்ரங்க
EGR மெயின் benefit பிசிக்கல் டெலிவரி வசதி தேவை படும் பொழுது கெடைக்குது. ஆன charges பத்தி பயன்படுத்தி பார்த்து விட்டு சொல்றேன்
இப்ப வாங்கலாம வேணமானு சொல்லல 😷 ஆன விலை குறையும் பொழுது வாங்கி பாருங்கள்!