இன்று பாரதத்தின் தலைநகர் புதுடெல்லியில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi திரு.நரேந்திர மோடி ஜி அவர்கள் மத்திய இணை அமைச்சர் திரு.L.முருகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார், தலைவனை மிக அருகாமையில் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி...
@annamalai_k@VinojBJP@VanathiBJP @Murugan_MoS @BJP4India@BJP4TamilNadu #Modi4PM2024
#விருகம்பாக்கம்_சட்டமன்றம் 137வது வட்டம் சூலைபள்ளத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய 35ஆம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜையில் பகுதி மக்களுடன் பங்கு கொண்டு அனைவருக்கும் புடவைகள் வழங்கி அம்மன் அருள் பெற்றோம்...
@annamalai_k@VinojBJP@BJP4TamilNadu@VanathiBJP
Wow, thank you so much everyone, I just hit 500 subscribers on @YouTube! #500subs
Happy to share my yt channel reached #500subs thanks to all
https://t.co/TqNFtAibgd
நேற்று என் கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு #Yuvaraj_Foundation என்ற புதிய அறக்கட்டளை உதயமானது, இனி வரும் காலங்களில் இந்த தொண்டு நிறுவனம் மூலம் அதிகப்படியான உதவிகளை "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற வாக்கியத்தின் படி செயல்படுவோம்..
பாஜக தென்சென்னை மாவட்ட OBC அணியின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் அன்புத்தம்பி திரு.ராம் புலிதேவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
@annamalai_k@VinojBJP@BJP4TamilNadu