ஒரு யூடியூபர் விபத்தில் ஒருத்தர் உயிரிழந்ததற்கே திமுக வை conspiracy theory build up செய்து குறை சொன்னானுங்க. இப்ப அமைச்சர் கான்வாய் மோதி ஒரு உயிர் போயிருக்கு.. ஒருத்தனும் வாய் திறக்கல...
#WATCH | “100% வெற்றி வாய்ப்பு இருக்கு.. தவெக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வேன்..”
மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவித்த பிறகு பரந்தாமன் உறுதி
#SunNews | #TNByElections | #Madurantakam
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருகே நகைக்காக மூதாட்டி அடித்துக் கொ*லை.
வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கலா என்பவரின் காது, மூக்கை அறுத்து, நகைகளை கொள்ளையடித்து அவரை அடித்துக் கொ*ன்றுவிட்டு சென்றதாக முதற்கட்டத் தகவல்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்
ஆனால் முதல்வர் விஜய் குற்றங்களை பார்க்கும் பார்வையை மாற்ற வேண்டும் என சொல்லி இருக்கிறார்
அப்படி பார்த்தால் வீட்டிற்கு வெளியே பொறுப்பில்லாமல் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மூச்சு விட சிரமப்பட்டதால் அவரின் மூக்கை வெட்டி எடுத்து கூடுதலாக காதையும் வெட்டி எடுத்து அவருக்கு பாரமாக இருந்த நகைகளை எடுத்துச் சென்றதுடன் அவர் விண்ணுலகம் போவதற்கு உதவி செய்த மர்ம உதவி குழு!
மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.
மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#BREAKING | தமிழ்நாடு அரசின் உதவித்தொகை கிடைக்காததால் வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் பரிதவிப்பு..
அம்பேத்கர் அயலக கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் என SFI வலியுறுத்தல்
#SunNews | #SFI | #AnnalAmbedkarScholarship
தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததற்கு பொங்கிய சூராதி சூரர்கள் எல்லாம்..
இந்த ஆட்சியில் பிணம் மிதக்க இளகிய மனம் படைத்தவர்களாக மாறிவிட்டனர்.
What a cute , lovable CM …
#WATCH | “நேத்து மதியத்துல இருந்து கரண்ட் இல்ல வீட்ல.. EB ஆஃபிஸ் போனா மரியாதை இல்லாம பேசுறாங்க..”
அமைச்சர் மரிய வில்சனின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகர் பகுதியில் 2 நாட்களாக இரவில் மின்வெட்டு.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
#SunNews | #PowerCut | #RKNagar | #Tiruvottriyur
"எங்கிட்ட கார் இல்ல, அரசின் பேருந்து வசதி இருக்கு அதுவே போதும்.." இப்போ நிதி நெருக்கடி இருக்குறதுனால எங்களுக்கு கார் கொடுக்க வேண்டாம் என சொல்லி இருக்கிறோம்.. சட்டமன்றத்திற்கு எளிமையாக மக்களோடு மக்களாக பேருந்தில் வந்து செல்லும் கம்யூனிஸ்ட் MLA மாரிமுத்து
#TNAssembly | #TVK | #DMK | #ADMK | #PolimerNews