தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய உரை.!
சட்டப்படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையத்தின் தீர்ப்புகளையும் மதிக்கவில்லை. காவிரி நீரின் அளவு குறைந்து வருவதால் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.!
#காவிரிகாப்போம்| #மேகதாதுஅணைதடுப்போம் | #CauveryKappom | #MekedatuAnaiThaduppom | #CauveryRights | #TamilNadu | #PMK
"நீர்பாசன திட்டங்களே இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல்"
வேளாண் நிதிநிலை அறிக்கையை விமர்சனம் செய்த பாமக சட்டமன்ற குழு தலைவர் முனைவர் செளமியா அன்புமணி அவர்கள்..!!
டம்ளரை காட்டி சட்டமன்றத்தில் சரவெடியாக வெடித்த அண்ணியார்! 💥🔥
“ஒன்று மேகதாது அணை கட்ட வேண்டும்… இல்லையென்றால் கட்டக்கூடாது!”
அவ்வளவுதான்! 🛑
இதற்கு நடுவில் என்ன முயற்சி? ❌
தமிழ்நாட்டின் உரிமையில் சமரசமே கூடாது! 🔥
#PMK#SowmiyaAnbumani#AnbumaniRamadoss#Mekedatu
திருப்பத்தூரில் சென்ற வருடம் டேம்னிக் சேவியர் என்ற தனியார் பள்ளியில் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த 15 வயது சிறுவன் முகிலன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவரின் மரணம் குறித்து மறைக்கப்பட்ட முக்கியமான தகவல் ஒன்றை ஊடகத்துடன் பகிர்ந்து கொண்ட காணெளி..
"எங்கள் பண்ரூட்டி வட்டத்தில் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. ஒரு பெரிய தனியார் நிறுவனம் அந்த நிலங்களை வாங்கியது. ஆனால், சில காலத்திலேயே அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள். இப்போது அந்த மொத்த நிலத்தின் மதிப்பு 1,000 கோடி ரூபாய். அந்த மக்களுக்காக கடந்த 30 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். கடந்த திமுக ஆட்சியின் போது கூட, இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, அந்த நிலம் வேறு யாருக்கும் கைமாறிவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால், ‘ஊழலை ஒழிப்போம்' என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, சென்னையில் உள்ள ஒரு ஐ.ஜி (IG) மற்றும் சில அமைச்சர்களின் தலையீட்டோடு, அந்த 100 ஏக்கர் நிலத்தையும் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய அந்தத் தனியார் நிறுவன முதலாளிக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருகிறது." - தி.வேல்முருகன்
#Velmurugan | #Vijay | #TVK