தி.மு.கழகம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிரிக் கட்சியாக இல்லாமல், ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம்செயல்படும். எங்கள் கழகத் தலைவர் சொல்வதைப் போல நாங்கள் என்றைக்கும் ஒரு ஆக்க சக்தி தான்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த ஆளுநரை சட்டமன்றத்தில் இருந்தே வெளிநடப்பு செய்ய வைத்ததோடு, தமிழ்நாட்டின் கண்ணியத்தை காத்தவர் நம் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்.
ஆனால் தற்போதைய அரசு பதவி ஏற்பு விழாவில் நம் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதையும், இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வை கலங்கப்படுத்துவதையும் நம் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள் சட்டமன்ற உரையில் அழுத்தமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
இனி வரும் காலங்களிலாவது தமிழ்நாட்டின் கண்ணியத்தையும், சட்டப்பேரவையின் மரபையும் காக்க ஆதிக்க சக்திக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டுமென்று தற்போதைய ஆளும் அரசை கேட்டுக்கொள்கிறோம்.
அன்னூர் மக்களின் நம்பிக்கைக்குரிய பட்டாபிராம் திருக்கோவில் கும்பாபிஷேக நல்விழாவில் இன்று பங்கேற்றோம். ஊர் மக்கள் அனைவரையும் சந்தித்து உரையாடியது நெகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்வில் என்னுடன் அன்னூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணன் தனபால் மற்றும் கழகப் உட���்பிறப்புகள் உடனிருந்து சிறப்பித்தனர்.
நமது அவினாசி - வளர்ச்சிப் பாதையில் நடைபோட ஒன்றிணைவோம்! ☀️
#AvinashiAssembly #DrKokilamani #AnnurPatabiramTemple #நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
@mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam @dmk_youthwing
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைப் போக்க, ரேஷன் பொருட்களை அவர்களின் இல்லத்திற்கே கொண்டு செல்லும் மகத்தான தாயுமானவர் திட்டம்.
மக்களின் தேவையை அறிந்து செயல்படுவதே உண்மையான மக்களாட்சி!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் இறச்சகுளம் J.S.மஹாலில் எனது தலைமையில் நடைப்பெற்றது தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினேன்.கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கழக நிர்வாகிகளும் செயல்வீரர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து அறிவுறுத்தினார்கள்.கழக நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#DMK
#MKStalin
#UdhayanidhiStalin
#DMK_Kanyakumari_East
#Dmkkanyakumari
சமூகவலைத்தள பக்கங்களில் DMK GIFs!!
தி.மு.கழகத்தின் சாதனைகள், திட்டங்களை Twitter (X), Instagram, Facebook, WhatsApp தளங்களில் உள்ள GIF பகுதியில் DMKITWING 🔍 என Search செய்து கழக GIFகளை பயன்படுத்தலாம்!
உங்களுக்கு பிடித்த தி.மு.கழக GIF-களை Reply செய்யுங்கள்!
#VoteForDMK
நிலக்கோட்டை, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
தமிழக துணை முதலமைச்சர் மற்றும் திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் அன்பு அண்ணன் உயர்திரு. ��தயநிதி ஸ்டாலின் அவர்களை மதுரை விமான நிலையத்தில் வரவேற்பின் போது!
இரவு பகல் பாராது சமூக வலைத்தளங்களில் களமாடும் உடன்பிறப்புகள் அனைவரும் இணைந்து கழகப் பணியாற்ற @DMKITwing சார்பில் X தளத்தில் COMMUNITY GROUPS உருவாக்கப்படுகிறது.
#VoteForDMK என்று Reply செய்யுங்கள். ��மது குழுவில் உடனே இணைத்துக்கொள்வோம்!
அன்புசால் உடன்பிறப்புகளே.. ஒப்பற்ற தி.மு.கழக ஆட்சியை மீண்டும் அமைக்க அயராது ��ழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும் 🌄
தலைமைக் கழகம் அறிவிப்பு
தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் - 2026
தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் 21-3-2026 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்��ட்டிருந்த மாவட்டங்கள் 23-3-2026 அன்று நடைபெறும்
STOP EVERYTHING.
WATCH Subramaniya Barathi, a BRILLIANT Tamil medium TN govt school educated youngster who has cleared #UPSC in his First Attempt, pouring his heart out and beaming with pride, flanked by his proud parents🔥
✨அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் - #CMMKStalin
This fact has been proven today by this brilliant young man who has cleared UPSC in his very first attempt !!! Born to a father who works in a brick kiln earning a paltry sum and a mother who is a tailor, Barathi studied in a Tamil Medium Govt school all his life and took the #NanMudhalvan AICSCC route to achieve his dream. He speaks so fluently in English too😍
THESE are the kind of outcomes that we at the #DravidianModel regime strive to achieve EVERY SINGLE DAY.
THANK You HCM @mkstalin & HDyCM @Udhaystalin ♥️🙏🏾
Via @ANI