கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளை தனது வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்ற டிடிவி தினகரன்..!!
அதிமுக திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் மற்றும் தாராபுரம் நகரச் செயலாளர் சிஆர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் செய்தி கேட்டு உடனே காவல் நிலையத்திற்கு வருகை தந்து அவர்களை தனது வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்..
தாராபுரத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு அஇஅதிமுக மாவட்ட செயலாளர் திரு @selvakumar9626 அவர்களை எந்தவித முகாந்திரமும் இல்லாமல், என்ன வழக்கு என்றே கூறாமல் தோல்வி பயத்தில் பொய்க்கால் குதிரை அரசு காவல்துறை கைது செய்யப்பட்டு உள்ளார்
அஇஅதிமுகவை கண்டு அத்தனை பயமா சோசப் விசய் அவர்களே
ஈமு கோழி மோசடியையும் மிஞ்சும் வகையில், ஒரு கும்பல் கடந்த சட்டமன்றத் தேர்தலில், கவர்ச்சியாக பேசி நடித்து தமிழக மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டது!
#தமிழகநாடககழகம்
“ஜெம் வீரமணி வழக்கை முடித்து வைக்க நினைத்ததா தவெக அரசு?”
என்று கேட்பது நாங்கள் அல்ல.
உங்கள் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டு கட்சி!
தோழர் சண்முகம் சொல்வதைக் கேட்டால் தமிழக மக்களுக்கு எழக் கூடிய சந்தேகம் ஒன்று தான்- இந்த வழக்கை உண்மையான அக்கறையோடு தான் இந்த அரசு விசாரிக்கிறதா? அல்லது வேறு எதும் நோக்கத்தில், தேர்தல் நேரத்து Stunt -ஆக இதை நினைத்து இந்த வழக்கை முடித்து வைக்கப் பார்க்கிறதா?
வண்டலூர் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் வரிந்துக் கட்டிக் கொண்டு செய்தியை மறைக்கும் வேலையை இந்த அரசின் காவல்துறை செய்வதைப் பார்த்தால், இந்த சந்தேகம் மக்களிடையே இன்னும் வலுப்பெறவே செய்கிறது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தவளை கட்சி தொண்டர்களை மட்டும் கூட்டிட்டு போனா மானம் கெட்டுரும்னு
காவல்துறையை கூட வச்சிட்டு ஓட்டு கேக்கறாங்க
அப்பவும் உணர்வு மிக்க மக்கள் மானங்கெட்ட சத்யபாமாவுக்கு தகுந்த மரியாதை செய்து அனுப்பி வைத்தனர்
#புதிய_தமிழகம்_கட்சி தலைவர்
#கிருஷ்ணசாமி அவர்களுடன் அதிமுக துணை
பொதுச்செயலாளர் #கேபி_முனுசாமி மற்றும்
முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு
2 தொகுதிகளின் இடைத்தேர்தலில்
புதிய தமிழகம் கட்சியின் முழு ஆதரவை கோரி,
எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட கடிதத்தை அண்ணன்
கே.பி. முனுசாமி அவர்கள், அண்ணன் #டாக்டர் #கிருஷ்ணசாமியிடம் வழங்கினார்.
சாப்பாட்டை கையில் எடுத்து வாயிற்கு நேராக கொண்டு போயும் சாப்பிடலாம்
எடுத்த சாப்பாட்டை தலையை மூன்று சுற்றுகள் சுற்றியும் சாப்பிடலாம்
லண்டன் போறதுக்கு அரசு பணத்தில் முதல்வர் அதிகாரிகளுக்கு மட்டும் தான் செலவா???
பினோலக்ஸ், அசோக் லேலண்ட் நிறுவன அதிகாரிகளுக்கும் மக்கள் பணம் தானா??
லண்டன்ல இருந்து என்ன நீ புதுசா எடுத்துட்டு வந்த...
@actorvijay .
அய்யோ சார்!
நான் கேக்கல...
@SavukkuOfficial இவர்தான் கேட்டாரு..
@TVKVijayHQ என்ன விர்ச்சுவல் வாரியர்ஸ் பதில் இருக்கா😂😂
#விசிலுக்கு ஓட்டு போட்டிங்கல நடுரோட்டில் நின்னு நல்ல ஊதுங்க 😭
#ஊருக்கு எல்லாம் போக முடியாது பஸ் ஸ்டாண்ட்ல விநாயகர் இருப்பாரு கும்பிட்டு கம்பெனிக்கு போங்க ...
#பொங்கல் வரைக்கும் நீங்க ஊருக்கு போக முடியாது ஏன்னா அதுவரைக்கும் விஜய் ஆட்சி இருக்கும் ...