Karthika யாரு??
Adei இது எல்லாம் உனக்கு தேவையா டி கார்த்திகா நைய 😂😂😂😂😂
மக்கள் oda ஓட செருப்பு ala அடிக்கிறாங்க pavam Iruku pakavaey கார்த்திகாaunthy 😂😂🤡🤡🤡😭😭
இன்னும் எத்தனை பேருக்கு வழக்கு வாங்கி கொடுத்துவிட்டு நீங்கள் சொகுசா வாழப் போறீங்க அண்ணா.?
கைது முறையை பற்றி முந்தைய வீடியோல சொன்னே அதையெல்லாம் பார்க்காம எப்படி ப்ரோ முட்டுக் கொடுக்கிறீங்கனு சொன்ன தம்பிகள் இதையும் பாருங்கள் திரும்பவும் சொல்லி இருக்கேன்
Very bold scene in 80s
K.Balachandar and kamal sir nailed it
வறுமையின் நிறம் சிகப்பு படத்துல வர்ற சீன் இது, 80s லயே நம்ம ஊர் அப்படித்தான் இருந்திருக்கு, இப்ப மீடியா வந்ததுனால வெளில தெரிஞ்சிடுது அவ்வளவு தான்
43 வயதிலும் ஆரோக்கியமாக இருக்க நான் தொடர்ந்து சாப்பிடும் 5 காய்கறிகள் 🥗🥦:
1️⃣ வெண்டைக்காய் 🌿 - நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
2️⃣ கீரை வகைகள் 🥬 - நரம்பு ஆரோக்கியம் மற்றும் நல்ல தூக்கத்திற்கு உதவும்.
3️⃣ சர்க்கரை வள்ளிக்கிழங்கு 🍠 - உடல் எடை குறைப்பு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
4️⃣ கோவக்காய் 🥒 - ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
5️⃣ பீட்ரூட் 🩸 - இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
இந்த பயனுள்ள தகவலை எதிர்கால பயன்பாட்டிற்கு மறக்காமல் Bookmark 🔖 செய்து கொள்ளுங்கள்!
முழுமையான நன்மைகளை அறிய வீடியோவைப் பாருங்கள் 🎥.
#HealthTips #TamilHealth #HealthyDiet #Fitness #HealthyLifestyle
#உணவேமருந்து #viralvídeo
#trendingréels #viralvídeo
உடல் எடையைக் குறைக்கவும் (Burn fat 🔥), அதிக ஊட்டச்சத்துக்களைப் பெறவும் சிறந்த மாற்று உணவுகள் இதோ! 🌟
🍋 வைட்டமின் C: எலுமிச்சை விட நெல்லிக்காய் சிறந்தது 💯
🥒 நார்ச்சத்து: வெள்ளரிக்காயை விட சியா விதைகள் சிறந்தது ✨
🥛 கால்சியம்: பாலை விட எள் சிறந்தது 🌾
🥬 இரும்புச்சத்து: பசலைக்கீரையை விட ஹலீம் விதைகள் சிறந்தது 🌿
சரியான உணவைத் தேர்ந்தெடுப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்! 💪
🔖 பயனுள்ள இந்தத் தகவலை மறக்காமல் Bookmark செய்து கொள்ளுங்கள்! 📌
#HealthTips #Nutrition #FatBurn #HealthyEating #TamilHealthTips #DietTips
#trendingréels #viralvídeo #viralreeĺs
#உணவேமருந்து
பிணி நீங்க மகாபெரியவர் சொல்லித் தந்த மந்திரம்
காஞ்சி மகாபெரியவர் திவ்ய யாத்திரைகள் முடித்துவிட்டு மீண்டும் காஞ்சி மடத்திற்கு வந்து அங்கேயே முகாமிட்டிருந்த காலகட்டம் அது
அந்த சமயத்தில் ஒருநாள் பரமாச்சார்யாளை தரிசிக்க வந்த கூட்டத்தில் நடுத்தர வயதுள்ள ஒரு தம்பதியரும் இருந்தார்கள்
அந்த மனைவிக்கு ஏதோ உடல்நலக் குறைபாடு என்பது சாதாரணமாகப் பார்த்தவர்களுக்கே தெரிந்தது
தாங்க முடியாத வலியின் காரணமாக தவித்துக் கொண்டிருந்தார். இப்போது வெளியில் வரட்டுமா?அல்லது இன்னும் கொஞ்சம் கழித்து வழியட்டுமா?
என்று கேட்பதுபோல் அவரது கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது
உடன் வந்திருந்த அவளது கணவர் மெதுவாகப் பேசி அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
மனைவியின் தவிப்பில் அவரது மனம் எவ்வளவு சங்கடப்படுகிறது என்பதை அவரது முகத்தோற்றமே படம்பிடித்துக் காட்டியது.
மெதுவாக நகர்ந்த வரிசையில் தங்களுடைய முறை வரும்வரை பொறுமையாக நகர்ந்த அவர்கள் மகாபெரியவா முன் சென்று நின்றார்கள்.
இருவரும் ஒரு வார்த்தைகூட பேசுவதற்கு முன், என்ன ரொம்ப வலிக்கறதா? இதுக்கெல்லாம் மருந்து மாத்திரை மட்டும் போதாது.
கொஞ்சம் மந்திரமும் வேணும் சொன்ன மகாபெரியவா தன் பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டு ஏதோ சொன்னார்
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த சீடர் ஒரு பேப்பரில் எதையோ எழுதி எடுத்துக் கொண்டுவந்து மகாபெரியவா முன் நீட்டினார்.
அதை அப்படியே பார்த்த மகாபெரியவா, சரியா எழுதி இருக்கியா? ஒரு தரம் படிச்சுக்காமி என்றார்
காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்ததை அந்த சீடர் சத்தமாகப் படித்தார்.
"அஸ்மின் பிராத்மன் நநூ பாத்ம கல்பே தவம் இத்தம் உத்தாபித பத்மயோனி - அநந்தபூமா மம ரோகராசிம் நிருந்த்தி வாதாலய வாச விஷ்ணோ.!”
சீடர் படித்து முடித்ததும் இது ஸ்ரீமந் நாராயணீயத்துல இருக்கற ஸ்லோகம் சொன்ன மகாபெரியவா
இதோட அர்த்தம் தெரியுமா உனக்கு எங்கே சொல்லு பார்க்கலாம் என்று கேட்டார் பெரியவா உங்களுக்குத் தெரியாததில்லை
இது குருவாயூரப்பனைப் பத்தினை துதி
"பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பனே பத்ம கல்பத்தில் ப்ரம்மதேவனைத் தோற்றுவித்தவன் நீஅளவற்ற மகிமையுடையவனாகிய நீயே எனது உடல் மனம் சார்ந்த எல்லா பிணிகளையும் நீக்கி ஆரோக்யம் அளிக்க வேண்டும்"
அப்படின்னு அர்த்தம் பவ்யமாகச் சொன்னார் சீடர்
என்ன ஸ்லோகத்தை நன்னா கேட்டுண்டேளா இதை நூத்தியெட்டுத் தரம் நம்பிக்கையோட சொல்லு
நல்லதே நடக்கும்! சொல்லி மாதுளம்பழம் ஒன்றைக் கொடுத்து அனுப்பினார் மகாபெரியவா
அந்தத் தம்பதியும் ஆசார்யாளை நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். ஆசார்யாளோ அங்கே இருந்த வேற யாருமோ அந்தப் பெண்மணிக்கு என்ன உபாதைன்னு கேட்கவே இல்லை.
இந்த சம்பவம் நடந்து நாலஞ்சு மாசம் இருக்கும். அந்தத் தம்பதியர் மறுபடியும் மகாபெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரத்துக்கு வந்தார்கள்.
இந்த முறை அந்தப் பெண்மணியின் முகத்தில் வலியின் ரேகை கொஞ்சம்கூட இல்லை. அவள் கணவரது முகமும் தெளிவாகவே இருந்தது. அமைதியாக வரிசையில் நடந்து மகாபெரியவர் முன் சென்று நின்றார்கள்.
என்ன நோய் போய்டுத்துன்னு டாக்டர்கள் சொல்லிட்டாளா? இனிமே ஒன்னும் பிரச்னை இல்லைக்ஷேமமா இருங்கோ!
ஒன்றும் கேட்காமலே ஆசிர்வதித்தார் மகான். அவ்வளவுதான் கண்ணில் இருந்து நீர் பெருகி வழிய அப்படியே நெடுஞ்சாண் கிடையாக அவரது திருப்பாதத்தில் விழுந்தார் அந்தப் பெண்மணியின் கணவர்.
தெய்வமே என் மனைவிக்கு மார்புல புற்று நோய் இருக்கு. அதை குணப்படுத்துவது கஷ்டம்.
ஆபரேஷன் பண்ணினாலும் ரொம்ப முத்திட்டதால பலன் இருக்குமான்னு தெரியாதுனு டாக்டர்கள் எல்லோரும் கைவிட்டுட்டா.
மன அமைதியாவது கிடைக்குமேன்னுதான் போனதடவை இங்கே வந்தோம். ஆனா?
என்ன பிரச்னைன்னே கேட்காம அது தீர்ந்து இவளோட உடல்நிலை சீராகறத்துக்கு ஒரு வழியையும் காட்டின உங்க கருணையை என்னன்னு சொல்றது என்று உரத்த குரலில் சொல்லிக் கதறி அழுதார் அவர்
இதெல்லாம் நான் ஒன்னும் பண்ணலை
அந்த நாராயண மந்திரத்தை நீங்க நம்பிக்கையோட சொன்னதுக்குக் கிடைச்சிருக்கிற பலன்..க்ஷேமமா இருங்கோ
ஒரு குறையும் வராது மென்னகையோடு சொல்லி ஆசிர்வதித்த ஆசார்யா குங்கும பிரசாதத்தை அவர்களிடம் கொடுத்தபோது கூடியிருந்த பக்தர்கூட்டம்.
மகாபெரியவாளின் மகிமையைப் புரிந்து கொண்டு கோரஸாகக் குரல் எழுப்பியது.!
ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்
லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து.
தினமும் 4 முட்டைகள் சாப்பிட்டால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? 🥚🤔
இந்த வீடியோவில் உள்ள சில முக்கிய நன்மைகள் 👇:
* வாரம் 1: உங்கள் உடல் கொலஸ்ட்ரால் உற்பத்தியை இயற்கையாகவே சீராக்க தொடங்கும் 🫀.
* வாரம் 2: இதில் உள்ள 'கோலின்' (Choline) சத்தினால் உங்கள் சருமம் பொலிவு பெறும் ✨.
* வாரம் 3: மூளைத் திறன் மேம்பட்டு, நினைவாற்றல் மற்றும் கவனம் அதிகரிக்கும் 🧠.
* வாரம் 4: ஹார்மோன்கள் சீராக செயல்படும், மேலும் வைட்டமின் டி அதிகரிப்பதால் முதுகு வலி குறையும் 🦴.
* கண்பார்வை: இதிலுள்ள லுடின் (Lutein) சத்து இரவு நேரக் கண்பார்வையை சிறப்பாக்கும் 👁️.
இது மிகவும் மலிவான மற்றும் ஆரோக்கியமான உணவு முறை! முழு விவரங்களை வீடியோவில் பாருங்கள் 🎥.
பயனுள்ள இந்த தகவலை மறக்காமல் Bookmark 🔖 செய்து கொள்ளுங்கள்!
#HealthTips #Eggs #Diet #HealthyLiving #TamilHealthTips
#eggcellent #egghealth
#superfood #healthhacks
#trendingreels #viralvideo #viralpost
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தலைவர் தளபதி அவர்களின் ஆசியுடனும், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. ஆனந்த் ஐயா அவர்களின் ஆலோசனையின்படியும், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. ராஜ்மோகன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், இன்று (12/10/2026, திங்கட்கிழமை), தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பிரபல பின்னணிப் பாடகரும், நாட்டுப்புறக் கலைஞருமான கலைமாமணி அண்ணன் திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்களை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். மேலும், திருமதி அனிதா குப்புசாமி அவர்களுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டேன்.
தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள், நாட்டுப்புற இசை மற்றும் கலை மரபுகளைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதோடு, கலைஞர்களின் வளர்ச்சிக்கும் தமிழ்க் கலை உலகின் மேம்பாட்டிற்கும் அவர்கள் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கிட எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் பத்ரிநாத் சென்றடைந்தது.
அவர்கள் உணவு அருந்துவதற்காக ஒரு உணவகத்திற்குள் நுழைந்தனர்.
ஒரு குரங்கு அவர்களைப் பின்தொடர்ந்து அந்த உணவகத்திற்குள் வந்தது. அதன்பிறகு, அந்த வீடியோவில் உள்ள பெண், "ஹரே ராமா" மற்றும் "ஸ்ரீ ராம் ஜெய் ராம்" என்று கோஷமிடத் தொடங்கினார்.
குரங்கின் எதிர்வினையைக் காணுங்கள் 🥰