அந்த 3 எழுத்து jewellery கடை எதுன்னு எனக்கு புரிஞ்சிருச்சு🥺🥺🙄
Friends...
வீடியோ lengthஆ
இருக்கேன்னு skip பண்ண வேணா..
ரொம்ப ரொம்ப important one..
Full video link comment
section ல போடுறேன்..
உங்க relatives எல்லாருக்கும் whatsapp ல share பண்ணி பாக்க சொல்லுங்க🙄🥺🙏
"ஆல்ப்ஸ் மலையில ஏதோ மஞ்சள் கலர்ல புகை வருதேனு பார்த்தா... அது வெறும் பூக்களோட மகரந்தத் தூளாம்!" 🌲😅
மரத்தில் லேசாகத் தட்டினாலே மஞ்சள் நிறப் புகை மாதிரி மகரந்தம் (Pollen) பறக்குது!