கர்நாடகாவில் கட்டியிருந்த சாம்ராஜ்யத்தைத் துறந்து தமிழகம் வந்தார் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள்.🙏
அவ்வளவு பெரிய முடிவை எடுக்க வைத்தது பதவியோ, புகழோ அல்ல... 'தமிழக மக்கள்' மீதான நம்பிக்கையும் அன்பும் தான்.❤️
#Annamalai#Annamalai4TN#WeTheLeaders#மாறுவோம்_மாற்றுவோம்
தென்காசி அருகே 5000 நெல்மூடைகள் தீயில் திறந்த வெளியில் எரிந்து கொண்டிருக்கிறது - சுமார் 20,000 டன்னுக்கு மேல் அரசி மூட்டைகள் நாசம். ஆனா இந்த தற்குறி தவெக நிர்வாகி அங்கே போய் ரீல்ஸ் எடுத்து ��ோட்டு இருக்கான்..
அதில் அவன் இறங்கி வருவது
கார் வருவது
கை காட்டி ஆய்வு செய்வது போல் என விட விதமாக எடுத்து அதுக்கு சினிமா பாட்டு ஒரு கேடு..
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள், தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" (Deemed University) அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இந்தக் கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட���டிலிருந்து விலகியிருப்பது, மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். இதனால், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்தக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், குறைந்தபட்சம் நான்கு மடங்கு உயரக்கூடும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளான, செயின���ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி (250 இடங்கள்) மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் & சீனிவாசன் மருத்துவக் கல்லூரி (400 இடங்கள்) ஆகிய கல்வி நிறுவனங்களை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்காக எந்தவிதமான தடையில்லாச் சான்றிதழையும் (NOC) வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மறுப்புக் கடிதம் குறித்தான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு, UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022-இன் 5.02(i) மற்றும் 5.02(ii) விதிகளின்படி, இணைப்புப் பல்கலைக்கழகம் 60 நாட்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கும் இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு கருதி, நிகர்நி���ைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க முடியும்.
இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.
எனவே, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் விண்ணப்பத்தை ம��ந்தைய திமுக அரசு, 60 நாள் காலக்கெடு ��ுடியும் வரை திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்ததா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
இந்த விவகாரம் குறித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்வியை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவை, எ���ிர்காலத்தை, நிர்வாக அலட்சியம் மற்றும் யாருடைய சுயநலத்துக்கும் பலிகடாவாக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
'கிறிஸ்தவ இனம்' என்பது தமிழினம் அல்லவா?
கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்ற கிறிஸ்தவ இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே சலுகையா?
இதற்குப் பெயர்தான் மதசார்பற்ற தன்மையா?
தமிழ் இனத்தைச் சார்ந்த இந்து தமிழர்களுக்கு, இந்து பெண்களுக்கு, பூசாரிகளுக்கு, திருக்கோயில் ஊழியர்களுக்கு, இதுவரை என்ன சலுகைகள் வழங்கி உள்ளீர்கள்?
இனம் என்பது என்ன? நினைத்தவுடன் மாறக் கூடியதா? என் பாட்டன், முப்பாட்டன் சாமிக்கெல்லாம் 'பவர்' இல்லை, வெள்ளைக்கார கிறிஸ்துவ சாமிக்கு மட்டுமே பவர் உண்டு என மதம் மாறிக் கொள்வதா?
மிக மிக தவறான செயல் இது. அது என்ன கிறிஸ்தவர்களுக்கு மட்டும் சலு��ை? அவர்களுக்கு மட்டும் என்ன கல்வி உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, வேலை வாய்ப்பு?
அப்படியெனில் அறநிலயத்துறை அல்லது அரசு கட்டுப்பாட்டின் கீழ் சர்ச்சுகளை கொண்டு வாருங்கள். அனைத்து சர்ச்சுகளையும் தமிழக அரசே நிர்வாகம் செய்யட்டும்.
ஒரு பக்கம் சிறுபான்மையினர் எனும் பெயரில் கிறிஸ்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள்.
மறுபக்கம் சர்ச்சுகள் கொட்டிக் கொடுக்கும் வெளிநாட்டு கிறிஸ்தவ மி��னரி பணம்.
இந்துக்கள்தான் இளிச்சவாயர்களா?
இதுதான் உங்கள் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' கொள்கையா?
மிகத்தவ���ான மத அரசியல் இது. இந்தியாவின் சட்ட அமைப்பிற்கே எதிரானது. தமிழக வெற்றி கழகம் கிறிஸ்தவ வெற்றி கழகமாக மாறிவிட்டதா?
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தான் முதலமைச்சரா? இந்துத் தமிழர்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
மத அடிப்படையில் மக்களை பிரித்து சலுகைகள் வழங்காதீர்கள். கிறிஸ்தவ இஸ்லாமிய குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை இந்து தமிழ் குழ��்தைகளுக்கு ஏன் கல்வி உதவித்தொகை வழங்குவது கிடையாது?
தமிழகத்தில் தமிழினத்வர் எந்த சலுகையும் இல்லை! கிறிஸ்தவ இனத்திற்கும் முஸ்லிம் இனத்திற்கும் மட்டுமே சலுகையா?
மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே!
இந்து தமிழர்களுக்கும் சலுகை வழங்குங்கள்! உரிமை வழங்குங்கள்! சம வாய்ப்பு கொடுங்கள்!
இந்து மக்கள் கட்சி தமிழகம்
🚨😂 चीन की “वर्ल्ड क्लास” आर्मी का कमाल! 🤡
मकाउ में मिलिट्री परेड के दौरान दो आर्मर्ड व्हीकल्स बीच रास्ते में ही धराशायी!
इंजन बंद → सैनिकों को धक्का लगाकर धकेलना पड़ा! 🚛💨
चीन जो ��ुनिया को “सु��र पावर” दिखाने की कोशिश करता है, उसकी असली हालत यही है!
परेड में ही गाड़ी खराब — युद्ध में क्या हाल होगा? 🤣
Made in China = Made to Fail
#ChinaMilitary #ChineseJunk #SuperpowerFail #RealityCheck