தமிழகமே காத்திருந்த தருணம்…! 🙏✨
புனித நீராடிய திருக்கலசம்…
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கின்
வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நொடி! ❤️🙏
அருள் பொழியும் மதுரை…
அன்னையின் திருவருள் என்றும் நிலைக்கட்டும்! 🛕✨
#Madurai#MeenakshiAmman#Kumbabishekam
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu
மன்னர் வகையறா filmல ஒரு scene வரும்…“நேரம் காலம் தெரியாம வேலை பார்த்துட்டு இருக்க "நீ"னு …🤡
அப்படி தான் @DMKLegalWing ஒரு வேலைய பாத்து இருக்கு...
திமுக கட்சி மேல அவதூறு பரப்புறாங்கனு நான் போட்ட postக்கு, திமுக மேல இவங்க அவதூறு பரப்புறாங்கனு complaint கொடுத்திருக்கு இந்த வக்கீல் வண்டு முருகன் team. 🤦🏻♀️
சொந்த கட்சிக்காரர் யாரு, மாற்று கட்சிக்காரர் யாருனு தெரியாத அளவுக்கு நீங்க எல்லாம் இருக்கீங்க. 🤧
Already IT Wingல பொறுப்பு வாங்குன 3/4 வாசி பேரு இப்ப தொழில பார்க்க போயிட்டாங்க.
எந்த சூழலையும் நாங்க கட்சிய விட்டு கொடுக்க மாட்டோம்னு நினைக்கிற என்ன மாதிரி சில பேருக்கு இந்த நிலைமைனா…
ரொம்ப கஷ்டம் Boss....
திமுகவுக்கு ஆதரவா செயல்படுற பல பேர் மேல வழக்கு போட்டு பயமுறுத்தி பார்க்கணும்னு இருக்கிற இந்த பொட்டு மாமா அரசு கிட்ட இருந்து, நீங்க தான் எங்களை காப்பாத்த போறீங்களா?
உங்களோட internal politicsla @PWilsonDMK@nrelango_dmk
நேரம் காலம் இல்லாம உழைக்கிற DMK Caders,என்ன மாதிரி நபர்கள் பல பேர் பாதிக்கப்படுறாங்க. சூழலை புரிஞ்சு நடந்துகிட்டா நல்லது.
@saravofcl Sir, நடவடிக்கை எடுங்கனு உங்கள Tag பண்ணி போட்ட postக்கு, என் மேல complaint raise பண்ணி இருக்காங்க...
I Need clear details & Explanation..
அழியும் என்று சொன்னவர்களிடம் இன்று ஒரு கேள்வி:
திமுக அழிந்துவிட்டதா?
அல்லது… அதை அழித்துவிடுவோம் என்ற உங்கள் அரசியல் ஆசைதான் அழிந்துவிட்டதா?
— உதயசூரியன் மறைவதில்லை;
அதை மறைக்க நினைக்கும் மேகங்கள்தான் கடந்து செல்கின்றன. ☀️
திருமாவளவன் அவர்களே,
கருத்து வேறுபாடு வேறு; நன்றி மறப்பது வேறு!
திமுக கூட்டணி தந்த அரசியல் அங்கீகாரங்களை மறந்துவிட முடியுமா?
நேற்றைய தோழமையை இன்றைய அரசியல் வசதிக்காக மறைக்காதீர்கள்.
கலைஞர் கற்றுத்தந்த அரசியல் நாகரிகமும் அதுதான்.
#திருமாவளவன்#திமுக#விசிக#கலைஞர்
அடக்க நினைத்தால் — எழுவோம்!
தடுக்க நினைத்தால் — திரள்வோம்!
தமிழ்நாட்டிற்காக — போராடுவோம்!
இது வெறும் குரல் அல்ல…
தமிழ்நாட்டின் உரிமைக்காக எழும் முழக்கம்!”
#DMK#தமிழ்நாடு#தமிழகமக்கள்#சண்டை_செய்வோம்
அதிகாரத்துக்காக அல்ல…
மக்களின் உரிமைக்காக!
அச்சமில்லை… பின்வாங்குவதில்லை…
மக்களுக்காக சண்டை செய்வோம்! 🔥
நம் மண், நம் உரிமை, நம் மக்கள் —
என்றும் அவர்களுக்காக களத்தில் நிற்போம்! ✊🖤❤️
#தமிழ்நாடு#DMK
அதிகாரத்துக்காக அல்ல…
மக்களின் உரிமைக்காக!
அச்சமில்லை… பின்வாங்குவதில்லை…
மக்களுக்காக சண்டை செய்வோம்! 🔥
நம் மண், நம் உரிமை, நம் மக்கள் —
என்றும் அவர்களுக்காக களத்தில் நிற்போம்! ✊🖤❤️
#தமிழ்நாடு#DMK
“யாரும் எழுந்து ஓடாதீர்கள்…”
என்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொல்லிவிட்டு…
அந்த வார்த்தை முடிவதற்குள்
முதலில் எழுந்து ஓடியது யார்?
— முதல்வரே! 😂
“நீங்கள் மட்டும் இருக்க வேண்டும்;
நான் மட்டும் ஓடுவேன்” —
இதுதான் புதிய அரசியல் இலக்கணமா? 😏🔥
#அரசியல்_நையாண்டி#சட்டமன்றம்
சட்டமன்றத்துக்கு மக்கள் பிரச்சினை பேசத்தான் அனுப்பினாங்கன்னு நினைச்சோம்…
ஆனா நம்ம MLA-வுக்கு சட்டமன்றமே “காதலுக்கு மரியாதை” பட விமர்சன மேடையா? 😂 இவருக்கு ஓட்டு போட்ட மக்கள்தான் இதற்கான பதிலை அடுத்த தேர்தலில் சொல்ல வேண்டும்!
#மதுரைமேற்கு#சட்டமன்றம்@isai_#மக்கள்பிரச்சினை
இதோ ஆதாரம்! 📌
ஜெயலலிதா ஆட்சி காலம் முதலே இந்த விருது வழங்கப்படுவதாக அமைச்சர் கூறுகிறார்.
ஆனால், அதிகாரப்பூர்வ பதிவு சொல்வது — 2023-ல் திமுக ஆட்சியில்தான் விருது அறிவிப்பு!
சட்டப்பேரவைப் பதிவில் உண்மைக்கு இடமிருக்கட்டும்; தவறான தகவலுக்கு அல்ல.
ஆதாரம் பேசட்டும்!
@DMKITwing
காவிரித் துரோகத்தை மறைக்கத் தவெக அரசு நடத்தும் திசைதிருப்பல் நாடகமே இந்த எம்.பி.க்கள் கூட்டம்!
பாஜகவை எதிர்த்துப் பேசப் பயந்து, கடந்த ஆண்டு திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமுறை (SIR) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தவர் இந்த விஜய்!
தொகுதி மறுவரையறை ஆபத்தை முதன்முதலில் எதிர்த்து, மாநாடுகள் நடத்தி, நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவைத் தோற்கடித்தவர் நம் கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்!
இதில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு, தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்று ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இப்போது இந்த எம்.பி.க்கள் கூட்டத்திற்கான தேவை என்ன?
காவிரி விவகாரத்தில் கர்நாடகக் காங்கிரஸிடம் உரிமையை அடகு வைத்துவிட்டு, டெல்டா விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தப்பிக்கவே இந்த அவசரத் தொகுதி மறுவரையறை நாடகத்தை அரங்கேற்றுகிறார் இந்த டம்மி முதல்வர்!
மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்; சட்டமன்றத் தீர்மானத்தை நமது எம்.பி.க்களுடன் சென்று ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்கத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் தயாரா?
விவசாயிகளின் உரிமையை விற்றுவிட்டு, தவெக அரசு நடத்தும் எந்தக் கபடுநாடகத்திலும் தி.மு.க. பங்கேற்காது. தமிழ்நாட்டின் நலனில் எங்களின் நிலைப்பாட்டில் எள்ளளவும் மாற்றமில்லை!
காவிரி விவகாரத்தில் இருந்து திசைதிருப்ப #Delimitation பிரச்சனையை கையிலெடுத்து இருக்கிறது Take Diversion அரசு!
#FairDelimitation-க்காக இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது திமுக. அப்போது ‘விசில் கோலம்’ போட்டுக்கொண்டு இருந்தவர்கள், இப்போது திமுகவிற்கு ‘மாநில உரிமை’ பாடம் எடுக்க வேண்டாம்!
@mkstalin@arivalayam
Real Game Changer of Tamil Nadu! 👑🔥
நீங்க போட்ட ஃபவுண்டேஷன் தான், இன்னைக்கு நாங்க வாழும் நவீன தமிழ்நாடு! Visionary leadership க்கு என்றும் நீங்க தான் Benchmark!
You'll always be the Undisputed GOAT of Tamil Nadu politics!
🔥💯
#RememberingKalaignar
மீன்பிடி தடைகால நிவாரணத்தை ₹8,000 ஆக உயர்த்தியது திமுக அரசு.
“ஆட்சிக்கு வந்தால் ₹20,000 தருவோம்” என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், இன்று பட்ஜெட்டில் செய்தது என்ன?
₹20,000 இல்லை…
₹8,000 கூட இல்லை…
மாறாக ₹7,000 ஆகக் குறைப்பு!
#TVKBudgetExposed#TNBudget#TamilNaduPolitics