நல்ல படத்தை மக்கள் எப்பவும்
கொண்டாடுவார்கள் என்பதற்கு
உதாரணம் இப்போ Re-release
ஆன சுப்ரமணியபுரத்தை
தியோட்டரில் ஆட்டம் பாட்டத்துடன்
புதிய படத்திற்கு நிகராக மக்கள்
கொண்டாடுகிறார்கள்...💐
#சுப்ரமணியபுரம்#15YearsOfSubramaniapuram
அவர் என்னை சந்தித்ததில்லை.
அவருக்கு என் பெயர் தெரியாது.
ஆனால் என் மகிழ்ச்சியிலும் இருந்தார்.
என் காதலிலும் இருந்தார்.
என் தோல்வியிலும் இருந்தார்.
என் தனிமையிலும் இருந்தார்… ராஜா சாருக்கு இதைவிட அற்புதமான பிறந்த நாள் வாழ்த்து வேறென்ன இருக்க முடியும்?
ஜோசப் விஜய் என்னும் நான்…!
தைரியத்திற்கு கிடைத்த வெற்���ி.
எளியோர் பலர் வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. வளமான ஆட்சியை நிறுவுங்கள்.
வாழ்த்துகள் 💪🏿
@TVKVijayHQ #TVK #TVKVijay #2026
ED, IT, CBI ஆகிய அமைப்புகளைக் கொண்டு மிரட்டி, டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தர்ப்பவாத #NDA கூட்டணியை எதிர்த்து,
சமத்துவம்-சமூக நீதி- மதசார்பின்மை - மாநில உரிமை ஆகிய
கொள்கைகளின் அடிப்படையில் தொடர்கிறது, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு��் கூட்டணி.
இந்த உறுதிமிக்க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தளி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் @Ramachandran067 அவர்களுக்கு இன்றைய தினம் தேன்கனிக்கோட்டையில் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
டெல்லி Vs தமிழ்நாடு என்ற உரிமைப் போரில் #வெல்வோம்_ஒன்றாக!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Vadhandhi Season 2:
After a punishment transfer to the barren outskirts of Madurai, SI Moosa Raaza closes a high-profile political cold case, only to realize his success may have sent an innocent man to prison for life. To rectify his mistake, Raaza must defy the state and dive back into a labyrinth of buried secrets to save him from a sentence he doesn���t deserve.
#PrimeVideoPresents #VadhandhiOnPrime, New Season #ItStartsHere
@amazon@amazonIN தளத்தில்
மை லார்ட் திரைப்படம்
வெளியாகிஇருக்கிறது
பார்த்துவிட்டு தங்களது
மேலான கருத்துகளையும்
#Mylord உணர்வுகளையும்
பகிருங்கள் நன்றி...!
அன்பே போதும்!
அன்பரே போதும்!!
என்னை விழ வைக்கவும்
அழ வைக்கவும் ஆயிரம் பேர்
இருந்தாலும், தோள் கொடுத்து
வாழ வைக்க ஒருவர் போதும்...!
@SasikumarDir@erasaravanan