நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி.
ஒரு சிறுமி தன்னுடைய வீட்டின் அருகிலேயே கூட நிம்மதியாக பாதுகாப்பாக விளையாட முடியாத சூழ்நிலையை உருவாக்கியது தான் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் சாதனையா?
உங்கள் ஆட்சியில் குழந்தைகள் நிம்மதியாக விளையாட கூட முடியவில்லை, இப்படியிருக்கும் நிலையில் வெல்லும் பெண்கள் மாநாடு நடந்த உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
குழந்தைகள் முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத இந்த கொடிய ஆட்சி இனியும் வேண்டுமா?
சிந்திப்பீர்!
#DMKFailsTN
மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில், இராசிபுரம் பகுதியில் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் TIDEL Park அமைக்க இருக்கும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசைக் கண்டித்தும்; இத்திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்திட வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
17.11.2025- திங்கட்கிழமை
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில், இராசிபுரம் பகுதியில் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் TIDEL Park அமைக்க இருக்கும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசைக் கண்டித்தும்; இத்திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்திட வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
விடியா திமுக ஆட்சியின் மக்கள் விருது போக்குகள்
1. தாலிக்கு தங்கம் திட்டத்தை ஒழித்ததில் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுகின்றன
2. அம்மா உணவகத்தை ஒழித்து விட்டார்கள்
3. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் சரி வர கிடைப்பதில்லை.
@satyenaiadmk#DMKFailsTN
தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையில் பங்கேற்க மதுரை வந்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
@satyenaiadmk#பசும்பொன்னில்_எடப்பாடியார்#ADMK_KPM
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் மீது பொய் வழக்கு தொடுத்த விடியா திமுக அரசுக்கு எதிராக மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
#பொய்வழக்கு_திமுக
மாண்புமிகு @mkstalin உங்களுக்கு குடியரசு தினமும்,சுதந்திர தினமும் தெரியவில்லை என்பதற்காக, தமிழ்நாடு அரசின் வலைதளத்திலும் அந்தக் குழப்பத்தையே பதிவிட்டிருப்பது வேதனைக்குரிய நகைச்சுவை. தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்: குடியரசு தினம்-26 ஜனவரி, சுதந்திர தினம்-15 ஆகஸ்ட்.