பூமிக்கு அடியில் வைரமே கிடைத்தாலும்..
விவசாயம் நடப்பது என்றால் அதுவே முக்கியம்...
கமல் கலைக்கூடத்தின் மூலம் கலைகளை வளர்ப்பது போன்று, விவசாயத்தை கா��்பேன் என்று சொன்னதை,பாரம்பரிய நெல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மூலம் தொடங்கி விட்டார்...
விவசாயிகளும் என்றும் துணை நிற்கும் மய்யம்...
கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?
அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?
அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து.. இந்து மதக்கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?
அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒரு முறை கள்ள ஆடியோ வீடிய�� ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் debug பண்றதுக்கு காசில்ல சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ பகுத்தறிவு பேசுற கட்சி?
அஞ்ஞானவாதி: பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேக்குறாங்க சாமி. அதுலயும் யாகம்லாம் செய்யுறாங்க.
கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ கரப்ஷன்? மதவாதப் பிரிவினை?
அஞ்ஞானவாதி: எந்தப்பக்கம் நடந்தாலும் குரல் கொடுப்பேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, அப்போ ஏன் மய்யம்? ஒரு சீட்டுகூட இல்லையே?
அஞ்ஞானவாதி: சீட்டு குலுக்கிப்போட்டு இந்த பதவி எடுத்துக்கோ அந்தப்பதவி எடுத்துக்கோங்குறதுக்கு இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி. சார்ஜ் சீட் செய்யப்பட்ட ஆளுங்களும் இல்லையே சாமி… சீட்டு விளையாடுறத ஆதரிக்கிற கூட்டமும்…
கடவுள்: போதும் போதும்… சீட் என்று மூன்று முறைக்கு மேல் சொல்லியதால் நீ ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டாய்.
அஞ்ஞானவாதி: இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி.
ஆரம்பிக்கலாங்களா?
மய்ய அரசியல…
#விக்ரம் படத்தில்#ஆண்டவரின் இந்த சீனுக்கு எல்லாம் தியேட்டர் அனல் பறக்க சத்தம் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது இன்னும் ஓய்வில்லை பத்தல பத்தல,,,���👏👏👍💐💐💐💐
#KamalHaasan 🎀
அப்பா கடன் பிரச்சினையால் வீட்டை விக்கலாம்னு முடிவு பண்ணதை #கமல் சார் தெரிஞ்சிகிட்டு அப்பாக்கு இலவசமா நடிச்சு கொடுத்த படம் தான் "மகராசன்" அந்த ஒரு படத்தால் ஒட்டு மொத்த கடனையும் அடைச்சி எங்க வீட்டுக்கு "கமல் இல்லம்"னு பெயர் வச்சாரு அப்பா - இயக்குனர் @gnr_kumaravelan🔥
#KamalHaasan