ஒருபக்கம் வட இந்தியர்கள் வரிசையாக வேலைக்குச் செல்ல, மறுபக்கம் நம் தமிழர்கள் டாஸ்மாக்கில் வரிசையில் நிற்பதைப் பார்க்கும்போது நெஞ்சே வலிக்கிறது; இந்த அவலத்தை மாற்ற நம் கையில் அரசியல் அதிகாரம் வர வேண்டும். அதிகாரம் வந்தவுடன் ஊடகம், திரைப்படம், உணவக விலைப்பட்டியல் முதல் வணிகப் பெயர்ப்பலகைகள் வரை அனைத்திலும் தூய தமிழைக் கொண்டு வருவோம்; அண்ணல் அம்பேத்கர் கூறியது போல் வலிமையான அந்த அதிகாரத்தை அடைந்துவிட்டால், நம் மொழியையும் இனத்தையும் மீட்டெடுப்பது மிக எளிமையானதாகிவிடும்!
- தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
"மாநில நிர்வாகத்தில் மிகவும் அதிகாரம் வாய்ந்த பதவிகளில் ஒன்று மாவட்ட ஆட்சியர் பதவி. அத்தகைய பதவியில் இருக்கும் ஒருவரே பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது குடியரசுக்கே ஒரு துயரமான நாள்."
"It is a sad day for the Republic."
நவம்பர் 24 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் ஆதங்கத்தோடு உதிர்த்த வார்த்தைகள் இவை.
நாடே விவாதித்துக் கொண்டிருக்கிற அதிமுக்கியத்துவம் வாய்ந்த சிக்கலுக்குப் பொறுப்பேற்றுப் பதில் சொல்லாது, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவையை மேடையில் பேசி, கைதட்ட வாங்க விஜய் முயற்சிப்பதெல்லாம் படுஅபத்தம்!
வார்டு கவுன்சிலர் ஆவதற்கான தகுதிகூட இல்லாத தரங்கெட்ட தற்குறியை, அரசியல் அறிவே அற்ற அடிமுட்டாளை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தற்கான விலையை தமிழ்நாடு கொடுத்துக் கொண்டிருக்கிறது!
நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையத் தலைவர் பெருமதிப்புக்கும், பேரன்புக்கும் உரிய பெருந்தமிழர் அப்பா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், இனமானத் தமிழர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
பன்னெடுங்காலமாக தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்காகப் போராடிய அப்பா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையத் தலைவராக இருந்து, கட்சியின் வளர்ச்சிக்கும், செழுமைக்கும் தன்னுடைய அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்திய பெருந்தகையாவார். தரங்கையார் என எல்லோராலும் பேரன்போடு விளிக்கப்பட்ட அப்பா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள், தன்னைவிட இளையவர்களையும் மதித்துப் போற்றிய மாண்பாளர்.
அப்பா தரங்கையார் அவர்கள் தமிழறிஞராக மட்டுமல்லாது, இனமான உணர்வுகொண்டு களத்தில் இயங்கிய தமிழ்த்தேசியப் போராளியாகவும் திகழ்ந்தார்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மீது மிகுந்த அக்கறை கொண்டு, என் மீது பேரன்பு காட்டிய அப்பாவின் இழப்பு என்னை நிலைகுலையச் செய்கிறது. அவரது மறைவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது, தமிழ்த்தேசிய இனத்திற்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
அப்பா தரங்கையார் அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
திடீர் முருகன் பாசம், தீபம் ஏற்றுகிறோம் என்ற பெயரில் ஒருங்கிணைந்த ஒரு சமூகத்தை பிரித்து சிதைக்க பார்க்கிறார்கள் இந்துத்துவ பாஜக கும்பல் - அண்ணன் சீமான்!
கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு அன்பளிப்பு கொடுத்த #தவெக வின் பாலியல் பொறுக்கி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்..😂😂😂
இதுல பார்த்து பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்தாராம் கூத்தாடி கூமுட்டை 😡😡😡
தமிழர்களின் வீரம் என்பது வெறும் வாளிலும் வேலிலும் மட்டுமல்ல; நமது மொழியையும் பண்பாட்டையும் காப்பதுதான் உண்மையான வீரம். தேசியத் தலைவர் பிரபாகரன் விதைத்த இனமானம், தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் ஆகிய சிந்தனைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து, மக்களின் பிரச்சனைகளையும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் மையமாகக் கொண்டு இனம் ஒன்றாகி இலக்கை வெல்வோம்
- சா.மகிழினி