இந்த அரசியல் குழப்பத்தில் விஜய் என்ன செய்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதற்கெல்லாம் காரணம் விஜய்தான்.
அவர் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்த திமுக அமைச்சர்களைக் கைது செய்யத் தொடங்கினார். முதலில் அன்பில் மகேஷ். இன்னொரு பெரிய ஊழல் வழக்கில் சிக்கப்போகிறோம் என்று உணர்ந்த திமுக, தனது காய்களை பாஜக பக்கம் நகர்த்தியது.
@CMOTamilnadu செய்தது, மு.க. ஸ்டாலினையும் திமுகவையும் அம்பலப்படுத்தியதுதான்.
அதனால், “அவர் எதுவுமே செய்யவில்லை” என்று மட்டும் சொல்லாதீர்கள்.
எல்லாம் அவன் செயல்!