ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான மாண்புமிகு அண்ணன் திரு. ஆனந்த் அண்ணா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ❤️🙏
@BussyAnand
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு,
திண்டுக்கல் மேற்கு மாவட்டம், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியம், புஷ்பத்தூர் ஊராட்சி கழகம் சார்பில்
மாபெரும் இலவச பொது மருத்துவம், இரத்ததான முகாம் மற்றும் 1000 பேருக்கு அன்னதானம் நடைபெறுகிறது.