சிம்புக்கு கிடைத்த இந்த வெற்றி ரொம்ப சந்தோசமா இருக்கு 😍😍😍
Thothuta😍வாழ்க்கைல சந்திக்குற விமர்சனங்கள் இருக்கே அதெல்லாம் வெற்றி மூலமாக தான் சரி செய்ய முடியும் 🤝🏻
#VendhuThanindhathuKaadu
வெந்து தணிந்தது காடு
படம் பார்த்தேன் சிம்பு நடிப்புல மிரட்டிருக்கார் story ,Screen play வாசுதேவ் மேனன் வேற லெவலுக்கு கொண்டு போய்ட்டாப்ல அனைவரும்
பார்க்க வேண்டிய படம்
#VTK
வேலை கிடைக்க ஆயிரம் இடம் உண்டு. இந்த உலகத்திற்கு வரும் போது அந்த நிறுவனத்தை நம்பியா வந்தோம்? என்ற தெளிவு வேண்டும். நம் அனுபவமும், இருப்பும் குடும்பத்திற்கும் தேவை, ஒரு நிறுவனத்திற்கும் தேவைப்படும். ரிலாக்ஸாக இருங்க.
அவங்க பேசறது அவங்க புருஷன காயப்படுத்துது , மட்டம் தட்டுற மாறி இருக்குனு தெரிஞ்ச உடனே டக்குனு நிகழ்ச்சி நடுவுலயே அவர் பொண்ணு கையால பரிசு கொடுத்து அவர பெருமைப்படுத்துன கோபி ❤️❤️
Amir khan in interview: It took 9yrs to get the remake rights of Forrest Gump
ARM: Ethu mass, permission ku laam wait pannama memento va thatti thookunom paru athu mass