@AFTERNOONvir@CMOTamilnadu@VNRCollector@ThanthiTV நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஷேர் ஒவ்வொரு உயிர்களை காப்பாற்றலாம் .. மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு செல்லும் வரை ஆர் ஓ வாட்டர் ஆர்டர் வரும்வரை தங்களது ஒத்துழைப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே... திருச்சுழி எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு அவர்களே... எங்கள் சொட்டமுறி கிராமத்து மரணங்கள் தான் நீங்கள் தரும் மாற்றமா? ஒட்டுமொத்த தமிழகமும் செயற்கைக்கோள் அனுப்பும் இந்த 2026-லும், குடிக்க ஒரு சொட்டு நல்ல தண்ணீர் இல்லாமல் சாகக் கிடக்கிறோம்
அரசு ஆய்வக அறிக்கையைக் காட்டிய பின்பும், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, சொட்டமுறி கிராமத்தின் குடிநீர்ப் பணிகள் அலட்சியப்படுத்தப்படுவது ஏன்? விஷத் தண்ணீர் குடிக்கும் அவல நிலையை மாற்றி, தூய்மையான குடிநீர் வழங்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்!
சுத்தமான குடிநீர் எங்களின் அடிப்படை வாழ்வுரிமை! சொட்டமுறி கிராமத்தில் நிலத்தடி நீர் குடிக்க தகுதியற்றதாக மாறியுள்ளது. திட்ட அறிக்கை தயார் எனக்கூறி காலதாமதம் செய்வது ஏன்? மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக RO Plant பணிகளைத் தொடங்குங்கள்! 💧🛑@VNRCollector@CMOTamilNadu