மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே... திருச்சுழி எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு அவர்களே... எங்கள் சொட்டமுறி கிராமத்து மரணங்கள் தான் நீங்கள் தரும் மாற்றமா? ஒட்டுமொத்த தமிழகமும் செயற்கைக்கோள் அனுப்பும் இந்த 2026-லும், குடிக்க ஒரு சொட்டு நல்ல தண்ணீர் இல்லாமல் சாகக் கிடக்கிறோம்
@AFTERNOONvir@CMOTamilnadu@VNRCollector@ThanthiTV நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஷேர் ஒவ்வொரு உயிர்களை காப்பாற்றலாம் .. மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு செல்லும் வரை ஆர் ஓ வாட்டர் ஆர்டர் வரும்வரை தங்களது ஒத்துழைப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்