சத்தமில்லாம திமுகவ ஆதரிச்சிட்டு இருந்த பாதி பேர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு
வெளில வந்தான்..
இன்னைக்கு மீதி பேர் வெளில வந்துட்டான்.
நன்றிகள் @TVKVijayHQ 🔥
ஹலோ, தொடை நடுங்கி பயலே @CMOTamilnadu, இவறை கைது பண்ணு பார்ப்போம். 😆😆
@Akshita_N What is your opinion about this amazing speech by you BJP boss Nainar Nagendran ?
இதில் பாருங்க காவல்துறை கைதுக்கு சொன்ன காரணம்:
உதய நிதி பேசிய நிலையில் அதற்கு சாட்சிகளை தூண்டவோ, மிரட்டவோ வாய்ப்புள்ளது எனவே கைது அவசியம்!
எது ? இதுக்கு சாட்சியா ? யோவ் அவர் என்ன ரகசியமா அறையில் உக்காந்து பேசிய வீடியோவா வந்தது சாட்சிகளை மிரட்ட... அது ஒரு ஆர்ப்பாட்டம் அதில் பேசிய கருத்துக்கு எதுக்கு இங்கே தனி சாட்சி வேண்டி இருக்கு - அவர்களை இவர் மிரட்ட? என்ன அங்கே பங்கேற்ற 1000க்கும் மேற்பட்டவர்களை மிரட்ட போகிறாரா இல்லை மிடீயா முழுவதும் மிரட்டிவிட போகிறாரா? என்னய்யா லாஜிக் இது.
ஆக திரிஷாவ சொல்லிட்டாங்க அதுக்கு கைது செய்யனும் என்று எதாவது எழுது வச்சுருக்கேங்க FIRல்... இவருக்கே இந்த கதை விடுறேங்களே போலீஸ் கார் - சாமானிய மனிதனை என்ன என்ன செய்வீர்?
காவல்துறையின் இந்த FIR மிக மிக கேலிகூத்தாக உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது, அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டித்து அறிக்கை!
#dmdkofficial#premamalathavijayakanth
தெரு நாய்கள் குரைக்கும் போது அமைதியாக போனால் நம் பின்னாடியே வந்து தொடர்ந்து குரைத்துக் கொண்டுதான் இருக்கும்
பதிலுக்கு திருப்பி குரைத்தால்தான் அடங்கும்.
நாய்களிடம் எல்லாம் நாகரீகம் பார்க்க கூடாது.
😊😊😊
அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
Vijay is the CM
Congress is with TVK
But TVK minister saying Congress in Karnataka will only listen to DMK is insane!
Looks like Stalin >> Pappu!
அமைச்சர் பிரபு முன்னிலையில் மாணவர்கள் Tvk என முழக்கமிட வைக்கப்படுகிறார்கள்.
அறிவு என்பது மயிர் அளவுக்குக்கூட அமைச்சர் பிரபுக்குக் கிடையாதா?
என்ன செய்கிறார் @imrajmohan ? பள்ளிக்கல்வித் துறையை மொத்தமாகச் சீரழிச்சிட்டுதான் போவீங்களா?
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி திமுக சார்பில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள் தலைமையில் தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
#விவசாயவிரோதிவிஜய்
#Watch | Tamil Nadu farmers staged a protest by burying themselves in the sand along the banks of the Cauvery River in Tiruchirappalli, demanding the immediate release of Cauvery water for irrigation. Farmers' leader P. Ayyakannu accused Karnataka of refusing to release water despite Supreme Court directions and urged the Tamil Nadu government to move the apex court immediately. He also demanded a waiver of cooperative loans for farmers, warning that without water for Kuruvai cultivation, raising the upcoming Samba crop would be impossible.
Video: PTI
அரசுப்பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்?
தனியார் பள்ளிகளில் இதை செய்வீர்களா?
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?