திமுக வில்
சேகர் பாபு,ஏ.வ.வேலு,ஓ.பி.எஸ், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் மாதிரி
த.வெ.க
செங்கோட்டையன், நிர்மல் குமார்,சரவணன்,மரகத குமாரவேல்,சத்யபாமா, கமலக்கண்ணன் ஆகியோர்
இதிலிருந்து என்ன தெரிகிறது அஇஅதிமுக அழிய வில்லை அஇஅதிமுக இரண்டு கிளைகள் மூலம் பயணிக்கிறது
🖤🤍❤️🫡🖤🤍❤️
மற்ற கட்சிகளை விட்டு ஏன் அஇஅதிமுக கட்சிகாரங்களை மட்டும் மாற்று கட்சியினர் தன் பக்கம் இழுத்துக் கொள்கீறார்கள் ஏன்யென்றால் இன்னமும் மக்கள் மத்தியில் அஇஅதிமுக னா தனி பெயர் தனி பெருமை உண்டு!
🖤🤍❤️👍🖤🤍❤️
விவரம் அடுத்த பதிவில்
இப்படி யே ! ஒருத்தர் ஒருத்தராக போனால். இந்த கழகத்தின் விசுவாசம் எங்கே போனாது! உங்களை நம்பி தான் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும் சொன்னார்களா?
வெட்கமா! இல்லை பணம் சம்பாதிக்கனும் னா ஆயிர வழி இருக்கு
இனி வரும் காலங்களில் அஇஅதிமுக எந்த தேர்தலிலும் போட்டியிட வேண்டாம்! முதலில் உட்கட்சி தேர்தல் வைத்து கழகத்தை ஒரு நிலை படுத்திய பின்னர் போட்டியிடவும்....
நன்றி! தலைமை யே🫡
பைத்திய கார பசங்களை வெளியே அனுப்பி வைக்கனும்....
புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் நல்லாட்சி யோ! சர்வதிகார ஆட்சி யோ ! எது வாயினும் இருக்கட்டும் ஆனால் 200 யூனிட் இலவசம் என்று அறிவித்த பின்னர் தமிழகத்தில் மின்வெட்டு தொடர்கிறது.... இது மட்டும் வேண்டாம் உழைப்பவர் கள் நிம்மதியாக உறங்குவது கொஞ்சம் நேரம்
@babuVSkolathur @mkstalin வெற்றி முடிவு இல்லை....
தோல்வி நிலையானது இல்லை....
மு.க ஸ்டாலின் அவர்கள் பிறப்பிலிருந்து திமுக மட்டும் தான்
ஒரே கட்சி! ஒரே கொள்கை
நீங்கள் அப்படி இல்லை யே!
ஆரம்ப காலத்தில் திமுக
அப்புறம் அஇஅதிமுக
இப்போது த.வெ.க விஸ்வாசமும் இல்லை! கொள்கை யும் இல்லை!