முன்னாள் முதல்வர் என்று அழைக்கலாம்
மாண்புமிகு முன்னால் முதல்வர் என்று ஸ்டாலினை விஜய் சொல்லலாம்
அவர் கூறுவது புது மொழியாக இருக்கிறது பாசமாகத்தான் சொன்னதாக அவர் சொல்லலாம்.
ஆனால் முன்னாள் முதல்வர் என்று சொல்வது சரியாக இருக்கும்
_ வீரபாண்டியன் @tncpim
CPIM ரொம்ப பாதிக்கபட்டுருக்கான��ங்க 😂
நீ முதலமைச்சர முதலமைச்சர்னு சொல்ல மாட்ட விஜய்ன்னு சொல்லுவ போடா அங்கிட்டு
திமுக அடிமை
FIR போடாம ஒரு வருஷம் வீடியோவை வெளியே விட்டுருவோம்ன்னு மிரட்டி மிரட்டி காசு வாங்கியிருக்கானுங்க.
அப்புறம் FIR போட்டுட்டும் ஒரு வருஷம் மிரட்டி காசு வாங்கியிருக்கானுங்க.
மொத்தத்துல அந்த நாதரிக்கு போன ரெண்டு வருசமும்.. தினமும் காசும் போயி, தூக்கமும் போயி ஒவ்வொரு நாள் நைட்டும் திக் திக்குன்னு நரகமாத்தான் இருந்திருக்கும்.
அப்போவே உள்ளே தள்ளியிருந்தா இந்த நரகத்தை பார்த்திருக்க முடியுமா..!?
இப்படி அந்த அயோக்கியனை சித்தரவதை செஞ்சது யாரு..!? எங்க புக���ேந்தி அய்யா தானே..!! அவரைப்போய்.
ஊடக பேட்டியின் போது சொன்ன ஆகஸ்ட் 19ம் தேதி என்பது, இந்த அறிக்கையில் ஜூன் 19ம் தேதியாக மாறிவிட்டது. அதேபோல, #GEMGranites வீரமணி வழக்கில் முந்தைய #DMK அரசு பிப்ரவரி 18ம் தேதி தயாரித்து, பிப்ரவரி 20ம் தேதி தாக்கல் செய்த closure report-ஐ, முதன்முதல���க விசாரணை நீதிமன்றம் ஜூன் 19ம் தேதி வழக்கை விசாரித்த போது நிராகரித்தது என்றும் வெளிப்படையாக சொல்லலாமே? திமுகவை பற்றி பேச திரு. @Shanmugamcpim அவர்களை எது தடுக்கிறது? நீதிமன்ற ஆவணங்கள் வேண்டுமா? என்ன வேண்டும் உங்களுக்கு உண்மைகளை பேச?
ய���வ் பெரிய மனுஷனா நீ ?
காலையில ஊடகப் பேட்டியில் ஆகஸ்ட் 19-ன்னு சொல்லிட்டு, ஆதாரத்தோட கேள்வி கேட்ட உடனே அறிக்கையில் ஜூன் 19-ன்னு போட்டிருக்க?
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் Hearing-லேயே, திமுக அரசு கொடுத்த Closure Report-ஐ நீதிபதி ரத்து பண்ணிருக்காங்க.
காலையில தவெக மேல பழி போட்டுட்டு, இப்ப வருத்தம் கூட சொல்லாம அறிக்கை விடுற?