இது என்ன தரிசனம் @RameshOffcl கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா?
நானும் 4 மாசத்துக்கு ஒருக்கா போய்ட்டு வந்துட்டு இருக்கேன், இது எப்படின்னு தெரிஞ்சா இனிமேல் இதையே நானும் பயன்படுத்திக்குவேன்...
சீக்கிரமா தரிசனம் பண்ணிட்டு கிளம்பிடலாம் இல்லையா..
வேளாண்மை நிலம், நீர்நிலை இல்லாம 5000 ஏக்கருக்கு நிலம் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் தமிழ்நாடு ஏர்போர்ட் கட்டி இங்கிருந்து ராஜஸ்தான் போய் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு போகலாம் என்று அருமையான யோசனை நடந்து கொண்டிருப்பதாக தகவல்.....
1,040 கோடி ரூபாயைத் தனது தனிப்பட்டச் சொத்து மதிப்பாகவும், ஏறக்குறைய 6,000 கோடி ரூபாயைக் குடும்பச் சொத்து மதிப்பாகவும் வேட்பு மனுவில் கணக்குக் காட்டியிருக்கும் லால்குடி ��ட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில், எந்த வருமான உச்சவரம்பும் அளவுகோலாக வைக்கப்படவில்லை.
அதேசமயம், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் ஒரு குடும்பத்தின் வருமானம் இருந்தாலே அக்குடும்பத்துக்கு இலவச எரிவாயு உருளைக்கான தொகையைப் பெற தகுதியில்லை.
சூப்பரான மாற்றம்ல!
@ramkumar5062 நா ஏன் பக்கத்துக்கு வீட்டை எட்டி பார்கனும்... அங்க போயி இத சொல்லி, அவன் இதே ���ீடியோவ காட்டி முதல அங்க (உன் மதம்) சரி பண்ணிட்டு இங்க வந்து ஆத்து��ு சொல்லமாடனா...??
பவர்ல இருக்கும்போது சும்மா படம் காட்ட கைது பண்றதெல்லாம் அந்த சீட்ல நாய் உக்காந்தாலும் பண்ணும். சிட்டிங் சிஎம்ம தூக்கி உள்ளபோட்டு ஊதுபத்தி உருட்ட வைக்க தலைவனால தான் முடியும்.