@SSR_Sivaraj நின்னா அவங்க வண்டவாலம் வெளிய வந்திடும் ஏன்னா அவங்க கூட்டனி கட்சி பூரா விஜய்ட்ட இருக்கு இதான் உண்மை தைரியமிருந்தா தீம்காவ 234 லையும் தனிச்சு நின்னு காட்ட சொல்லுங்க ?மாட்டாங்க ! அவங்கள்ட்ட பணபலம் மீடியா பலம் இருக்கு அதான் கூட்டனி கட்சிகள் இவ்ளோ நாள் கூட இருந்தாங்க
@SSR_Sivaraj தீம்காவ இவ்ளோ உயர்த்தி பேச அவசியமில்லை ணே இம்புட்டு நாளும் அவங்க பலம்னு சொன்னதெல்லாம் கூட்டனி கட்சியால் மட்டுமே இருந்தது அவர்களோட தனிபட்ட வாக்கு சதவீதம் கூட இது வரை சொன்னதில்லே ஆதிமுக கூட ஒன்னரை கோடி தொண்டகர்கள்னு ஓப்பனா சொன்னாங்க இவங்க அப்டி சொன்னதே இல்ல இப்ப கூட அவங்க தனிச்சி
@Chandrumlpt கார் ஓட்ட தெரியாத,சாலை விதிகள் புரியாத சாலைகளின் அடிப்படை அறிவு இல்லாத எந்த மடபுந்தையா இருந்தாலும் விபத்து சர்வ நிச்சயம் அது எந்த காராக இருந்தாலும்
@SurendarRaja14 செத்த நாய ஈ மொய்க்கிற மாதிரி மொச்சு தலைவனையே பேசவிடாம தலை தெரிக்க ஓடவிட்டுபுட்டு அரசியல் படுத்துனாங்களாம்... இதுல அடுத்தவன நொட்ட சொல்ல வந்துட்டான்
@WriterRavikumar இந்தகூட்டத்துல சட்டம் ஒழுங்கு சீர்கெட்ருக்காது யாருமே அறம் தவறிருக்க மாட்டாங்க ஒழுக்கம்னா அப்படி இருந்திருக்கும் இல்லையா ஏன்னா இது உங்க கட்சி கூட்டமாச்சே வேற கட்சிகாரனா இருந்திருக்கனும் இந்நேரம் ஐய்யோ அம்மானு கத்தி கதறி கூப்பாடு போட்ருப்பீங்கயா !!
@beemji ஆமா அப்டிதான் அடிக்கடி ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட போன்ற இந்த வார்த்தைகள சொல்லிட்டே இருக்கனும் அப்பதான் நமக்கு கூட்டம் சேரும் இல்லைனா மக்கள் விழிச்சுக்குவாங்க உண்மை தெரிஞ்சிடும் நாம குதிரையேற முடியாது
எதிர்மறை எண்ணங்களை புகுத்தி ஒரு கேடுகெட்ட அரசியல்!!!
@VckLenin தாழ்வு மன நோய் முற்றிப்போச்சுடா நல்ல மருத்துவரா பாரு இல்லைனா இப்டி கத்தியே செ*த்து போய்டுவ!! பெர்சனலா அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்குது நாட்ல அத விட பிரச்சனை இருக்குது இந்த பைத்தியம் புடிச்ச டாக்க பாருங்கயா சாதி பெரும பேசிட்டு திரியுது 🤧😂
@keeriofficial சினிமான்ற பேர்ல கள்ளகாதல நார்மலைஸ் பன்னிட்டு இருக்காங்கன்னு கூட தெரியாம அவன புகழ்ந்துட்டு இருக்கீங்கயா
கேரளா பஸ் கன்டக்டரோட மனைவி ஓடி போய்ட்டா கேஸ் போட்டு மகளையும் தந்தைட்ட இருந்து பிரச்சி அவனும் சூசைட் பன்னதுக்கு அலறுன இதே சமூகம் 👏🏼👏🏼👌
@ShivaG81938246@aadaavaan அது ஜீப்ரா க்ராசிங் இல்ல ப்ரோ வீடியோவ இன்னொரு தரம் நல்லா பாரு அது வாகன ஓட்டிகளை அலார்ட் பன்னும் ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ் அந்த பொண்ணு எதையுமே கவனிக்காம போய்தான் விபத்தே நடந்திருக்கு