பெரம்பலூர் மாவட்ட தி.முக. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருமை உடன்பிறப்பு திரு.ரமேஷ் ராஜேந்திரன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, கழகத் தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனத்தைத��� தெரிவிக்கிறது. திரு.ரமேஷ் ராஜேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து விசாரித்தபோது, உள்ளத்தில் உறுதிமிக்க தி.மு.க.காரனாக அவர் இருப்பதை உணர முடிந்தது. ஜனநாயகக் களத்தில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவோர் மீது வன்முறையை ஏவுவது தீர்வாகாது, வெட்ககேடானது. உரியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
Breaking 🚨
People are protesting…..💯💔
but the cheap media is not even addressing this issue. Instead, they are busy talking about meaningless things like the CM removing his coat😑
Please spread this video. The CM must answer🙏🏼
#TVK | #TVKVijay | #TVKVijayFails
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பத��ி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப��பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
டிக்கெட்டுக்கு காசு வாங்கிய தனியார் பேருந்து நடத்துநர்.. த.வெ.கவினர் அதிர்ச்சி. இது திமுக சதி என புலம்பல்!
தினசரி வாழ்வில் நடக்கக்கூடிய அரசியல், சமூக நடைமுறைகளை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவரை போன்ற நபர்கள்தான் த.வெ.கவை ஆதரித்துள்ளனர். இவர்களை எதிர்த்து நாம் அரசியல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
#TVKFails
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வெற்றி வேட்பாளர் திரு. @sivasankar1ss அவர்களை ஆதரித்து வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKWins2026
தேர்தல் முடிகிற வரைக்கும்
இனி #DMK காரனுக்கு
தூக்கம் இல்லை 💥💥
Active இல்லாத ஐடி எல்லாம் இனி உயிர் பிறக்கும்
அதுக்கு நானே ஒரு உதாரண��்
மகிழ்மதி உயிர்க்கொள்🔥🔥
#ஸ்டாலின்_தொடரட்டும்
#Votefordmk
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக கூட்டணி) நண்பர்கள் அனைவரும் பின்தொடர்ந்து (follow) கொள்ளுங்கள், நானும் பின்தொடர்ந்து (follow) கொள்கிறேன்...
சேர்ந்து களம் காண்போம், மீண்டும் அதிகாரத்தை கைபற்றுவோம்🖤❤
#VoteForDMK#votefordmkAlliance
திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்!
தமிழ்நாட்ட��ன் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
தேர்தல் நாள்: ஏப்ரல் 23
#VoteForDMK
சமூகவலைத்தள பக்கங்களில் DMK GIFs!!
Twitter (X), Instagram, Facebook, WhatsApp தளங்களில் உள்ள GIF பகுதியில் DMKITWING 🔍 என Search செய்து கழக GIFகளை பயன்படுத்தலாம்!
New Post> Attachment / Add> GIF> Search 'DMKITWING'
#Vote4RisingSun#VoteForDMK