@annamalai_k ஐயா அவர்களுக்கு வணக்கம்
மும்மொழி கொள்கை என்பது இந்த வருடம் முதல் அமல்படுத்தப் இதற்கு முன்பு பல வருடங்களாக ஒதுக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கு ஒதுக்கீடு கூட முழுமையாக வழங்கவில்லை ஒன்றிய அரசு தமிழகத்திற்கு அது தங்களுக்கு தெரியுமா அல்லது தெரியாதா மேற்கண்ட தகவல்
@Udhaystalin மேலும் அதேபோல் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் பல வருடங்களாக குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது தங்களுக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியவில்லை அவர்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றுமாறு தங்களை அவர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
@Udhaystalin ஐயா அவர்களுக்கு சிறிய வேண்டுகோள் ஒவ்வொரு துறையிலும் திட்டம் திட்டம் என திட்டம் சார்ந்த பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது அதனால் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு போதிய நேரம் ( ம) போதிய பணியாளர்கள் காலிப்பணியிடம் என பல இடர்பாடுகள் உள்ளது.
இதனை சரி செய்யுங்கள்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களின் சமூக நீதியை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin@Anbil_Mahesh அவர்களை பணிவோடு வேண்டுகிறோம்
Respect sir @DrmChennai@AshwiniVaishnaw@narendramodi railway station on local electric train no 40704 cj to msb normally start 9.30 am but so many Days it will run 9.45 to 10.00 some times 10.30 am also so many central and state govt offical was travelling on these train.
@DrmChennai@narendramodi@RailwaySeva@AshwiniVaishnaw
CJ இரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் மின்சார வண்டி வண்டி சரியான நேரத்திற்கு புறப்படாமல் கால தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல இயலவில்லை.
வஞ்சிக்கும் தமிழ்நாடு அரசு @mkstalin
சிறப்பாசிரியர் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 25% ஊதிய உயர்வு உடன் சம வேலைக்கு சம ஊதியம்.ஆனால் தொகுப்புதிய பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு ஏன் இந்த மாற்றான் தாய் மனப்பான்மை .
ஆணையில் கணக்காளர் என்ற பணியிடம் குறிப்பிடப்படவும் இல்லை.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள்,பகுதி நேர ஆசிரியருக்கு சம வேலை சம ஊதியம் வழங்கப்பட்டது போல் இத்திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படாதது ஏன் ஊதிய முரண்பாடுகள் கலைந்து ஊதிய நிர்ணயம் எப்போது @Anbil_Mahesh
@Anbil_Mahesh@mkstalin ஐயா அவர்களுக்கு வணக்கம் அதே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பணி புரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சம்பளம் மிகக் குறைவாக உள்ளது அதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்
@Anbil_Mahesh@mkstalin ஐயா இதே திட்டத்தில் வட்டார வளமையும் ,மாவட்ட திட்ட அலுவலகம் பணி புரியும் தொகுப்பு புதிய பணியாளர்களிடையே இருக்கும் ஊதிய முரண்பாடுகளை களைய பல ஆண்டுகளாக போராடியும் இன்று வரை எங்களுக்கு மட்டும் விமோசனம் இல்லை. ஊதிய முரண்பாடு களைய நடவடிக்கை எடுக்கவும் @Anbil_Mahesh அய்யா.
@Anbil_Mahesh@mkstalin ஐயா அவர்களுக்கு வணக்கம் அதே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பணி புரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சம்பளம் மிகக் குறைவாக உள்ளது அதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்