IPS படிச்சவன்லாம் அமைதியா இருப்பான். ஆனா SSLC fail ஆகி நாலு வாட்டி எக்ஸாம் எழுதி நாலாவது வாட்டி கணக்குல 35 மார்க் எடுத்து பாஸ் பண்ணிட்டு உள்ளூர் எம்.எல்.ஏக்கு 4 லட்சம் கொடுத்து கான்ஸ்டபிள் ஆனவனுங்க தான் சிங்கம் சிங்கம் ஹீ இஸ் துரைசிங்கம்னு பிஜிஎம்மோட சுத்திட்டு திரிவானுங்க
வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்...!
வாழ்பவனுக்கு காலம் பதில் சொல்லும்...!
வாழப்போறவனுக்கு தன் மனம் பதில் சொல்லும்..!
துணிந்தவன் முன் வந்தால் விதிகளே மாறி வெல்லும்..!❤
காலை வணக்கம் உறவுகளே💜
#WeLoveTHALAఅజిత్#Valimai️#அன்பைவிதைப்போம்
Dutyல இருக்குற போலீஸ பாத்து இந்தமாறி திமிரா மரியாதைக்குறைவா பேச வேண்டியது.
போலீஸா இருந்தாலும் அவங்களுக்கும் மானம் ரோஷம் வரதானே செய்யும்..அப்புறம் வாய் தகராறு கை கலப்புல போய் முடியும்...கடைசில அப்பாவிய போலீஸ் அடிச்சிட்டாங்க னு கெளப்பி விட வேண்டியது.
ஒன்னும்சொல்றதுக்குஇல்லமக்களே.
Kudos to Team #Dhaksha, mentored by filmstar #AjithKumar, for developing a way to sanitize large areas against COVID-19 via disinfectant drones.
Time and again, technology has proven to be critical in the fight against #COVID-19!
@sugaradhana