தலைவர் எழ��ச்சித் தமிழர் அவர்களின் போர்ப்படை தளபதி
போராளி அண்ணன்@VanniTamizhVCK அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
உங்கள் குரல் சனாதனத்திற்கு எதிராய்
சனநாயகக் குரலாய் மதச்சார்பின்மை காக்க
சட்டமன்றத்தில் ஒலிக்கும்
சட்டமன்றத்தின் சனநாயகத்தை காக்கும் குரலாக நீங்கள் இருக்கிறீர்கள்
தமிழ்நாடே தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் கட்டுப்பாட்டில்
தலைவரின் வரலாறு படைக்கும் வார்த்தைக்காக காத்திருக்கும் ஆட்சி அதிகாரம்..
எப்போது பேசுவார் என காத்திருக்கும் ஒட்டுமொத்த ஊடகங்கள்..
அஙகு��ம் அங்குலமாக வளர்ந்தாலும் அழுத்தம் திருத்தமாக வளருவோம்..
அன்பார்ந்த பெற்றோர்களே....
உங்கள் குழந்தைகள் TVK -விஜய் சப்போர்ட்டர்களா இருந்தால் மே 4& 5 இந்த இரு நாட்களும் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்க....
அவர்களை தனியா விடாதீங்க...
PS :சீரியஸ் போஸ்ட்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கி���் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விட��ங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி. @thirumaofficial @VCKofficial_
234 தொகுதிகளும் விசிக கண்ட்ரோல் தான்.
யாரை வெற்றியடைய வைக்க வேண்டும்..! யாரை தோல்வி அடைய வைக்க வேண்டும்.! குறிப்பாக யார் முதலமைச்சர் அரியணையில் ஏற வேண்டும்.! என தீர்மானிக்கும் வல்லமை விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள்ளது.
#DoubleDigits4VCK#நாங்களே_மையம்
சனவரி 05 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சென்னை-சைதை, கலைஞர் நினைவு வளைவு அருகே சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
கிறித்தவம் பின்பற்றும் இம்மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக சங் பரிவார் கும்பல் நாடெங்கும்கட்டவிழ்த்துவிட்டுள்ளவன்முறைவெறியாட்டம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் ஆகியவற்றைக் கண்டிக்க வெகுண்டெழுவோம்.
இசுலாமியர், கிறித்தவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரத்துக் குரலெழுப்புவோம்.